-5 %
                                  
                          காதலின் நாற்பது விதிகள் (ஸூஃபி நாவல்)
                    
          
			
			
            
                         Categories: 
			 
				 
								Novel | நாவல் , 				 
								Translation | மொழிபெயர்ப்பு , 				 
								Love | காதல் , 				 
								Sufism | சூஃபியிசம் , 				 
								Islam - Muslims | இஸ்லாம் , 				 
								2022 Release 							            
			
          
                      
          
          
                    ₹608
                 ₹640
                            - Edition: 1
 - Year: 2022
 - ISBN: 9788195349371
 - Page: 496
 - Format: Paper Back
 - Language: Tamil
 - Publisher: சீர்மை நூல்வெளி
 
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன.
- தி டைம்ஸ் (இங்கிலாந்து)
தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸூஃபி ஞானிகளான ரூமிக்கும் ஷம்ஸி தப்ரேஸுக்கும் இடையில் நிகழ்கிறது. இவ்விரு கதையாடல்கள் கொள்ளும் குறுக்கீட்டில் சுயம், சுயமின்மை, இறைவனுக்கான அர்ப்பணம் ஆகியவை குறித்த முக்கியமான போதனைகள் வெளிப்படுகின்றன.
- ஆல்ட்முஸ்லிமா.காம்
                              
            | Book Details | |
| Book Title | காதலின் நாற்பது விதிகள் (ஸூஃபி நாவல்) (kaathalin-naarpathu-vithigal) | 
| Author | எலிஃப் ஷஃபாக் | 
| Translator | ரமீஸ் பிலாலி | 
| ISBN | 9788195349371 | 
| Publisher | சீர்மை நூல்வெளி (Seermai Noolveli) | 
| Pages | 496 | 
| Published On | Jan 2022 | 
| Year | 2022 | 
| Edition | 1 | 
| Format | Paper Back | 
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Love | காதல், Sufism | சூஃபியிசம், Islam - Muslims | இஸ்லாம், 2022 Release |