-5 %
தங்கமான எங்கள் ஊர்
₹143
₹150
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788193414578
- Page: 172
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
புத்தகத்தில் வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடக்கவில்லை கதை மாந்தர்கள் உயிரோடு, உடல் நலத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் நேரவில்லை அப்துல்லாவுக்குக் காயம் பட்டதுதான் வித்தியாசம். ஆனால் காயங்களும் விரைவில் ஆறிவிட்டன. என்னுடைய நண்பர்கள் சிறப்பான அருஞ்செயல்களை இதுவரை ஆற்றவில்லை, தங்கள் சொந்த ஊருக்கோ தங்களுக்கோ அவர்கள் எதனாலும் சிறப்பான புகழ் தேடித் தந்துவிடவிலை ஆனாலும் முக்கியமான ஒன்று அவர்களுக்கு நிகழத்தான் செய்தது.
| Book Details | |
| Book Title | தங்கமான எங்கள் ஊர் (thangamana-engal-oor) |
| Author | முஸ்தாய் கரீம் |
| Translator | பூ.சோமசுந்தரம் (P.Somasundaram) |
| ISBN | 9788193414578 |
| Publisher | ஆதி பதிப்பகம் (Aadhi Publication) |
| Pages | 172 |
| Published On | Feb 2019 |
| Year | 2019 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Children Books| சிறார் நூல்கள், Aadhi Padhipagam CBF2026 BestSellers |