Publisher: ஆதி பதிப்பகம்
கூவினதில் எங்கேயோ / விழித்தல் நிகழ்ந்தது / இருள்மண்டிய புவிக் கோளத்தில் / புலப்படாத சேவலும் அவனும்தான் / யாரும் / துயிலிலிருந்து மீண்டிருக்கவில்லை / ஓரொலிகூட வாய் திறக்கவில்லை / பிரபஞ்சம் / இருவருமற்ற அகாலத்தில் முண்டி / வெளியேறும் / பச்சையத்தில் / உயிர்த்தசையத் தொடங்கிற்று ..
₹67 ₹70
Publisher: ஆதி பதிப்பகம்
ஜீ.முருகன் சிறுகதைகள்கூர்ந்து கவனித்தால் நேரடியாகவும் மறைந்தும் பாலியல் வேட்கையின் பல பரிணாமங்கள் விரவிக் கிடக்கும் முருகனின் கதைகளில் அதன் அடிப்படை என்று சொல்லப்படிருக்கிற காதல் என்கிற மனம் சார்ந்த வஸ்து இல்லவே இல்லை என்பதை வாசகர்கள் ஆச்சரியத்துடன் கண்டுபிடிக்க முடியும். பாலியல் வேட்கையை இயல்பூக்கம..
₹304 ₹320
Publisher: ஆதி பதிப்பகம்
புத்தகத்தில் வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடக்கவில்லை கதை மாந்தர்கள் உயிரோடு, உடல் நலத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் நேரவில்லை அப்துல்லாவுக்குக் காயம் பட்டதுதான் வித்தியாசம். ஆனால் காயங்களும் விரைவில் ஆறிவிட்டன. என்னுடைய நண்பர்கள் சிறப்பான அருஞ்செயல்களை இதுவரை ஆற்றவில்லை, தங்கள் சொந்த ஊருக..
₹143 ₹150
Publisher: ஆதி பதிப்பகம்
தமிழ் எழுத்தின் வரலாறு என்பது மொழியியல் வரலாறு மட்டுமல்ல. அது, மானுடவியல், தொல்லியல், இலக்கணம், இலக்கியம், அறிவியல், சமூகவியல், பண்பாட்டியல் போன்ற பின்புலங்களோடும் உறவாடிக் கிடக்கின்ற ஒன்றாகும். இவற்றையெல்லாம் ஒருசேர வைத்துப் பார்க்கும்போதுதான் தமிழ் எழுத்தின் வரலாற்றுப் பின்புலத்தை முழுமையாகப் புரி..
₹133 ₹140
Publisher: ஆதி பதிப்பகம்
தமிழ் நாவலின் முதல் கட்டப் படைப்பாளிகளான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சு.வை.குருசாமி சர்மா, ராஜமைய்யர், அ.மாதவையா உள்ளிட்டோரின் நாவல்கள் குறித்து ஏற்கெனவே எழுதிய சுப்பிரமணி இரமேஷ், அதன் தொடர்ச்சியாகப் புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதன், ப.சிங்காரம் போன்றோரின் நாவல்களைச் சமகால உரையாடலுக்கு உட்படுத்தி இ..
₹209 ₹220
Publisher: ஆதி பதிப்பகம்
"சப்பரம் தூக்குகிறவன் வலி உற்சவ மூர்த்திகளுக்குத் தெரிவதில்லை"
"காடுகளை உல்லாசபுரியாக மாற்ற நினைத்ததுதான் மனிதன் செய்த மாபெரும் தவறு"
"நம் மூதாதையர்கள் பட்டாடை உடுத்தினார்கள் என்கிற உண்மை நம் அம்மணத்தை மறைக்காது".
"புலம்பெயர்வது விலங்குகள் அல்ல. பசியும், தாகமும்".
"உங்கள் கைகளில் எனக்கெதிரான ஆயு..
₹428 ₹450
Publisher: ஆதி பதிப்பகம்
தம் நினைவுகளில் தளும்பிக்கொண்டிருக்கும் ஈழம் குறித்த இளமைக் கால நினைவுகளை மொழியின் துணைகொண்டு நினைவு கூர்கிறார் தேவகாந்தன். இந்நினைவுகளின் அடுக்கி லிருந்து உருப்பெறும் இடங்கள், மனிதர்கள், மறக்கமுடியாத நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து புதியதொரு நிலப்பரப்பில் நம்முன் விரிகிறது. இந்நூல்வழி வெளிப்படும் தேவக..
₹114 ₹120
Publisher: ஆதி பதிப்பகம்
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பல நாவல்கள் இன்று பதிப்பில் இல்லை. ஆனாலும் பெரு முயற்சியுடன் அவற்றை நூலகங்களில் தேடிப் படித்துக் கட்டுரைகளை எழுதியுள்ளார் ரமேஷ். அத்துடன் நாவல்கள் குறித்து இதுவரையிலும் வெளியான பல நூல்களையும் தேடிப் படித்துத் தன் கட்டுரைகளுக்குத் தரவுகளைச் சேகரித்துள்ளார். இவ்வாறான ..
₹247 ₹260
Publisher: ஆதி பதிப்பகம்
பள்ளு இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மறையாகவும் எதிர் மறையாகவும் வழிமொழிந்தும் அமைந்திருப்பவை. அவ்விலக்கியங்கள் குறித்து ஆழமான விரிவான மீளாய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. வஞ்சிக்கப்பட்ட உழவுக்குடிகளின் தொழில் மரபு, பண்பாடு, வரலாறு பற்றிய உரையாடல்களும், பள்ளு இலக்கியம் பற்..
₹76 ₹80