Menu
Your Cart

ஆணவம்

ஆணவம்
-4 %
ஆணவம்
வெ.இறையன்பு (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனிதர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு அவர்களது ஆணவமான குணாம்சம் எத்துணை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை ஆழமாக ஆராய்ந்து லிளக்குகிறது இந்நூல். ஆணவம் உள்ளவர்கள் இந்த சமூகத்தில் எப்படி கவனிக்கப்படுவார்கள் அவார்களுக்கான சமூக மரியாதை எவ்வளவு மோசமாக இருக்கும என்பதையெல்லாம் விவரிக்கும் இந்நூலில் அதிகப்படியான ஆணவகுணம் கொண்டவர்கள் வாழ்க்கையில் அடையும் பாதிப்புகளையும் ஆணவகுணம் இல்லாதவர்கள் தங்கள் வாழ்வில் அடையும் முன்னேற்றங்களையும் எடுத்துரைக்கிறது.
Book Details
Book Title ஆணவம் (Aanavam)
Author வெ.இறையன்பு (V. Iraiyanbu)
ISBN 9788123436616
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 28
Published On Dec 2017
Year 2017
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உள்ளொளிப் பயணம்குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதா..
₹314 ₹330
படிப்பது சுகமே!படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்..
₹95 ₹100
மென் காற்றில் விளை சுகமே!வழிகேட்கும் ஒருவரின் கையைப் பிடித்துக் கூடவே அழைத்துக்கொண்டு போய் இடத்தை காட்டிச் செல்லும் சில நல்லிதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.அதில் வெ.இறையன்புவும் ஒருவர்.வாழ்விடம் தேடுவோர் மற்றும் சோந்து கிடக்கும் இதயத்திற்குள் தன்னம்பிக்கையூட்டி வாழ்வில் வெற்றியை பெறுவதற்கான ஒரு ..
₹138 ₹145
ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆவது எத்தனை எளிது என்பதை எடுத்துரைக்கும் நூல். கல்வித்திறனுடன் தேடலும், முயற்சியும், கடினமான உழைப்பும், செயல்படுதிறனும் ஒருங்கே அமையப் பெறுவதற்கு இந்நூல் பல வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. இதனை புரிந்துகொண்டு செயல்படும் அனைவரும் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாத..
₹1,045 ₹1,100