Menu
Your Cart

ஹா-ரி-தி நீ-லி-தா

ஹா-ரி-தி நீ-லி-தா
-5 %
ஹா-ரி-தி நீ-லி-தா
கோணங்கி (ஆசிரியர்)
₹751
₹790
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கீழ்த்திசை நாடுகளின் பதினாறு வகைக் காற்றுகள் உராய்ந்து தீட்டிய மடக்கு ஓலைக் கன்னிகளின் கதைப் புலம் இது வெருளி நிறைந்த ஐநூறு கதைக் குழந்தைகளைக் கருவாகச் சுமக்கும் 'ஹா-சி-தி நீ-லி-த ஒரு நவீனப் புராணம். இரு மாவடுப் பிளவுகளுக்குள் பேயவளின் திருவிழிகள் தோற்றமாகித் துடிக்கின்றன. திருவாலங்காட்டிற்கு அருகிலுள்ள பழையனூர் நீலியின் கற்றாழைப் பிள்ளைகள் அவர்களின் காதை, வெகுளி, வேட்கை என யாவும் இந்த நாவலின் குறியீடுகளாக உருமாறுகின்றன.
Book Details
Book Title ஹா-ரி-தி நீ-லி-தா (ஹா-ரி-தி நீ-லி-தா)
Author கோணங்கி (Konangi)
ISBN 9788177203660
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 634
Year 2025
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha