Menu
Your Cart

அடையாளம் பதிப்பகம்

வெள்ளை மொழி (அரவானியின் தன்வரலாறு) வெள்ளை மொழி (அரவானியின் தன்வரலாறு)
-5 % Out Of Stock
பெண்ணாக வாழப்போராடும் அரவானி ஒருவரின் தன்வரலாறு இது. பெண்ணாகத் தம்மை உணர்ந்த கணம் முதல் இவரது போராட்டம் தொடங்குகிறது. தம்மை ஒத்தவர்களைக் கண்டறிந்து அவர்களோடு ஒத்து அவர்களின் மரபுகளைக் கடைபிடித்தல், அரவானியருக்கு என்று விதிக்கப் பட்ட பாலியல் தொழில் சார்ந்து வாழ்தல் என வெவ்வேறு வகை அனுபவங்களை வெளிப்பட..
₹228 ₹240
வேர்களின் பேச்சு  (முதல் 75 கதைகள்) வேர்களின் பேச்சு  (முதல் 75 கதைகள்)
-5 % Out Of Stock
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளாரான தோப்பில் முஹம்மது மீரான் கடந்த நாற்பதாண்டுக் காலமாக எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது...
₹428 ₹450
வௌவால் தேசம்
-5 %
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மனின் ஐந்தாவது நாவல் ‘வௌவால் தேசம்.’ 1800 காலகட்டங்களில் தொடங்கும் இந்த நாவல், அக்கால ராஜவிசுவாசத்தையும் உயிரைத் துச்சமென மதிக்கும் தேசப்பற்றையும் விரிவாகப் பேசுகிறது. கதைகளாலும் தொன்மங்களாலும் நிரம்பி வழிந்தோடும் தாமிரவருணியை விரிவாகப் பதிவு செய்கிறது...
₹342 ₹360
ஸ்டீவ் ஜாப்ஸ்
-5 % Out Of Stock
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸிடன் மேற்கொண்ள்ள பட்ட நேர்காணள்கள் அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊளியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களுடன் நட்த்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் புத்தகம். இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட ..
₹627 ₹660
ஹா-ரி-தி நீ-லி-தா
-5 %
கீழ்த்திசை நாடுகளின் பதினாறு வகைக் காற்றுகள் உராய்ந்து தீட்டிய மடக்கு ஓலைக் கன்னிகளின் கதைப் புலம் இது வெருளி நிறைந்த ஐநூறு கதைக் குழந்தைகளைக் கருவாகச் சுமக்கும் 'ஹா-சி-தி நீ-லி-த ஒரு நவீனப் புராணம். இரு மாவடுப் பிளவுகளுக்குள் பேயவளின் திருவிழிகள் தோற்றமாகித் துடிக்கின்றன. திருவாலங்காட்டிற்கு அருகி..
₹751 ₹790
Showing 313 to 317 of 317 (27 Pages)