Menu
Your Cart

அடையாளம் பதிப்பகம்

பிதிரா
-5 %
சொற்களில் தங்கியிராத கோணங்கியின் அதிகதை நாவல் பிதிராவின் நத்தைவடிவம் சுருள்வடிவங்களால் உருவாகியிருந்தன. மோனமாய் திறக்கும் சிருஷ்டிகணம். மலரும் பழக்கத்தை உடலாகக் கொண்ட குற்றவாளிகள் பூவின் கவலை கொள்ளக்கூடும். குளிரால் மரங்களுடன் மௌனமாய் இருக்கிறார்கள் பிதிராவாசிகள். இந்த இரவின் குளிரில் வீடற்றவர்களின்..
₹409 ₹430
பின் அமைப்பியல் (மிகச் சுசுக்கமான அறிமுகம்) - 20
-4 %
லூயி கரோலின் ஆலிஸ் மற்றும் ஹம்ப்டி டம்ப்டி ஆகியவற்றின் அர்த்தம் குறித்த கேள்விக்கான மறுப்போடு இந்தச் சுருக்கமான அறிமுகம் ஆரம்பிக்கிறது. அதனைத் தொடர்ந்து, மொழி மற்றும் கலாசாரம் பற்றிய மரபான கோட்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பின்அமைப்பியல்வாதிகள் மேற்கொண்ட முக்கியமான விவாதங்களை இந்நூல் இனம் காண..
₹86 ₹90
பின்காலனியம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 18
-5 %
புதுமையும் உயிரோட்டமும் கூடிய இந்தப் புத்தகம், பின்காலனியம் பற்றிய வேறு எந்தவொரு அறிமுகத்தைவிடவும் முற்றிலும் மாறுபட்டது. அரூபமான கோட்பாடுகளைப் பரிசோதிப்பதை விடவும் சூழ்நிலைகள், அனுபவங்கள் மற்றும் சான்றுகளை முன்வைத்துக் காலனிய வீழ்ச்சியின் அரசியல், சமூக, கலாசாரப் பின்விளைவுகளைப் பரிசீலிக்கிறார் ராபர..
₹124 ₹130
பின்நவீன சிந்தனையாளர் -2 (தெரிதா)
-5 % Out Of Stock
மேற்கத்திய தத்துவஞானத்தைக் கேள்விக்குள்ளாக்கியவர் ழாக் தெரிதா. ஐரோப்பியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக நின்றுகொண்டிருந்த கருத்தியல் என்ற தரையைக் காலின் கீழிருந்து நழுவச் செய்தவர். அவருடைய கட்டவிழ்ப்புக் கொள்கை கலை, இலக்கிய உலகில் பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. தெரிதாவின் வாழ்க்கை மற்றும் அவருடைய படைப்..
₹57 ₹60
பின்நவீன சிந்தனையாளர் -4 (ரொலாண் பார்த்)
-5 % Out Of Stock
ரொலாண் பார்த் ஆசிரியனின் மரணம் என்னும் கோட்பாட்டை அறிவித்ததன் மூலம் எழுத்தாளர்களின் எதிரியாக மாறியவர் புனைவுக்கும் புனைவற்ற எழுத்துகளுக்கும் இடையெ உள்ள வித்தியாசங்களைத் தகர்த்தவர் ஒரு நாவல் கூட எழுதாத ஆனால் தன்னை ஒரு புனைகதை எழுத்தாளன் என்று அழைத்துக்கொண்டே நூதன மனிதர் இவருடைய கட்டுரைகள் இவரை கட்டுர..
₹57 ₹60
பின்நவீனத்துவம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 21
-5 %
கடந்த பத்தாண்டுகளாகத் தற்காலச் சமூகத்தின் குழூஉக்குறியாகப் பின்நவீனத்துவம் இருந்து வருகிறது. ஆனால் அதனை எவ்வாறு வரையறுப்பது? இந்த மிகச் சுருக்கமான அறிமுகத்தில் பின்நவீனத்துவவாதிகளின் அடிப்படைக் கருத்துக்களையும் கோட்பாடுகள், இலக்கியம், காட்சிக் கலைகள், திரைப்படம், கட்டடக்கலை, இசை போன்றவற்றுடன் அவர்கள..
₹124 ₹130
பின்நவீனத்துவம் என்றால் என்ன?
-5 %
பின்நவீனத்துவம் என்று வழங்கப்படும் இந்த இஸம் தத்துவத்தில் தொடங்கி கலை, இலக்கியம், அரசியல், இசை, கட்டடக்கலை, உளவியல், மானிடவியல் என்று எல்லாத் துறைகளிலும் கால் பரப்பி நின்று, தனது ஆக்டோபஸ் கரங்களால் அனைத்துத் துறைகளையும் பிடித்தாட்ட வந்திருக்கிறது. இத்தனை சிக்கலான கருத்தியலை சிக்கலற்ற எளிய தமிழ் நடைய..
₹143 ₹150
பின்நவீனத்துவம்: தொடக்கநிலையினருக்கு
-5 %
நீங்கள் பெரும்பாலான மக்களைப் போல இருந்தால், பின்நவீனத்துவம் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தத் துறையைப் பற்றி பிற நூல்களைப் போலத்தான் இதுவும் என்றால், உங்களுக்கு இந்த நூலும் எதையும் எடுத்துக் கூறாது. பின்நவீனத்துவம் என்பது அர்த்தமற்றது, அறிவுஜீவிகள் சிலரின் புத்திபூர்வ விளை..
₹152 ₹160
Showing 217 to 228 of 302 (26 Pages)