Menu
Your Cart

அடையாளம் பதிப்பகம்

நான் ஏன் இந்து அல்ல
-5 %
நான் ஏன் இந்து அல்ல? -காஞ்சா அய்லய்யா(தமிழில் : மு. தங்கவேலு, ராஜ முருகுபாண்டியன்):"நான் மட்டுமன்று, இந்திய தலித் பகுஜன்கள் அத்தனை பேரும் இளமையிலிருந்தே கலாச்சாரத்தின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ ‘இந்து’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதேயில்லை. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்ப்பனர்கள், பனியாக்கள்..
₹181 ₹190
நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும் நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்
-4 %
நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்..
₹86 ₹90
நான் யார்? தேடலும் வீடுபேறு அடைதலும்
-5 %
நான் யார்? நான் அல்லது சுயம் என்பது ஒரு தனிநபர்- அவரைப் போன்றதொரு பொருள் அல்லது அவருடைய சொந்த பிரதிபலிப்பு உணர்வுநிலை. இந்தப் புத்தகம், 173 ஜென் கதைகளாலும் 10 மாடு மேய்க்கும் படங்களிலிருந்தும் நான் யார் என்பதைக் கண்டுகொள்ள உதவுகிறது. இதைப் புகழ்பெற்ற ஜென்குரு ஆமா சாமியின் சீடரான கேரன் சிவன் தொகுத்து..
₹247 ₹260
நிலவொளி எனும் இரகசிய துணை நிலவொளி எனும் இரகசிய துணை
-5 %
இலக்கியம் பெரும்பாலும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களையே வாசக அனுபவமாக்குகிறது என்னும் புதிய பார்வையை இன்னூல் முன்வைக்கிறது. இலக்கியம், மானுடவியல், தத்துவம் எனப் பல துறைகளை எளிதாக இணைத்துக் கவிதை வாசிப்பை வாய்வழியாக மாற்றும் கலையை விளக்குகிறது. இதிலுள்ள கட்டுரைகள் நூலாசிரியரின் முப்பதாண்டு கால இலக..
₹190 ₹200
நீயாகப் படரும் முற்றம்
-5 %
ஷமீலாவின் கவிதைகளில் காணப்படும் ஒரு முக்கியமான அம்சம் அவர் கையாளும் இயற்கை பற்றிய படிமங்கள். அவருடைய ஓவியங்களிலும், புகைப்படங்களிலும் காணப்படும் இயற்கையின் அழகிய விம்பங்கள் அவருடைய கவிதைகளிலும் பரவலாக இடம்பெறுகின்றன. தன் உணர்வுகளையும் அனுபவங்களையும் இவற்றின் ஊடாகவே அவர் வெளிப்படுத்துகின்றார். கடலும்..
₹76 ₹80
இந்தத் திரட்டில் உள்ள கதைகள் அலாதியான தெருவின் வாசனையில் மண்கூரை இற்று உதிரும் இயற்கையின் துகள்களாக உரையாடுகின்றன. கழுகுமலை அடிவாரப் பாறைகளில் காணப்படும் கிறுக்கிய பல ரூபங்கள், பாதையில் போவோர் வருவோரைக் கூப்பிடும் உருவிலிகள், நரிக்குட்டி கண்ணுக்குப் படும் ஒளியுருவங்கள் சோ.தர்மனின் கதைகளில் காணலா..
₹600
மால்பரோவில் இருந்து வெளியேறினாலும் பினாங்குக் காட்டுக்குத்தான் கொண்டுபோவார்கள். சாப்பிடச் சொன்னாள் கடிமிளை. ;பழையதாகிவிட்டது இவற்றை என்னால் உண்ண முடியாது என்றான். சிறையில் இருப்பவர் சினமடையவோ நடுங்கவோ கூடாது. நான் விரும்புவது காற்றை. இந்த ஜன்னலில் நல்ல காற்று வரும். இந்த மால்பரோ ஜன்னலில் எல்லா ஒலிகள..
₹660
நோம் சோம்ஸ்கி நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம்
-5 %
ஒரு மொழியைப் பேசுவோனின் பேச்சை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டதொரு கோட்பாட்டின் பின்னணியில் அறிவியல் முறைகளைப் பின்பற்றி விவரிப்பது மொழியியல். முதலில் உருவானது அமைப்பு மொழியியல். இது மொழியின் தரவுகளைக் கொண்டு இலக்கணத்தை விவரிக்கிறது. இதற்கு மாற்றாக, பேசுவோரின் மனம் மொழியின் தரவுகளை அலசுகிறது என்ப..
₹143 ₹150
நோயை எதிர்க்கும் உணவுகள்
-4 %
உடலுக்கு ஆற்றலையும் மகிழ்ச்சியையும் தருவது உணவு. நம் மரபு வழக்கப்படி உணவே மருந்து, மருந்தே உணவு. ஒருவருடைய உடல்நிலைக்கு ஏற்ற சரியான உணவுதான், அவருக்கு ஏற்படவுள்ள நோய்களையும் தடுக்கும். பல்வேறு உணவு வகைகள், அவற்றின் நோய் எதிர்ப்பு ஆற்றல் பற்றி இந்தக் குறுநூல் விளக்குகிறது. கனிகள், காய்கறிகள், முழுதான..
₹48 ₹50
Showing 193 to 204 of 311 (26 Pages)