Menu
Your Cart

அடையாளம் பதிப்பகம்

மகிழ்வூட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்தச் சுருக்கமான அறிமுகம் நீடித்து நிலைத்திருக்கும் தொல்லியலின் பிரசித்தியை வெளிப்படுத்துகிறது. தொல்லியல் பற்றிய படிப்பானது, பொழுதுபோக்காகவும், வாழ்க்கைப் பணியாகவும், கல்வித்துறைசார் அறிவாகவும் ஈர்க்கக்கூடியது. அது முழு உலகையும் சுற்றி வளைத்திருப்பதோடு 25 லட்சம..
₹130
நடைப்பயிற்சிமகத்தான விஷயங்கள் யாவும் எளிமையானவை. நடைப்பயிற்சியும் அப்படித்தான். பார்ப்பதற்கு எளிமையானதாகத் தோன்றும் நடைப்பயிற்சி மகத்தான நன்மைகள் கொண்டதாக இருக்கிறது. நடைப்பயிற்சி நம்மை உடல்நலம் எனும் பாதையில் நடத்திச் செல்கிறது; முறையான நடைப் பயிற்சி வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது; மூட்டழற்சி, புற..
₹35
சர்வதேச உறவுகள் பற்றிய ஒரு செவ்வியல் ஆராய்ச்சி நூலான இது, போர்ச் சூழலை உருவாக்குகிற உலக அரசியலை இயக்கும் சக்திகளைப் பற்றிய ஒரு தொலைநோக்குள்ள, வலிமைவாய்ந்த பகுப்பாய்வு. *** உலகின் மிகவும் செல்வாக்குள்ள சிந்தனையாளரான சாமுவேல் பி. ஹண்டிங்டன், வெவ்வேறான பண்பாட்டு ‘நாகரிகங்க’ளிடையிலான மோதல்கள்தான் உலக அம..
₹540
நாகலிங்க மரம்ஆர்.சூடாமணி (1931 - 2012): ஐம்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் துவங்கிய இவர், தமிழின் முக்கியமான படைப்பகளின் ஒருவர். சிறுபத்திரிகை உலகிலும் வெகுஜன இதழ்களின் தளத்திலும் நன்கு அறியபட்டவர்.எளிமையும் கண்ணியமும் மிக்க இவரது எழுத்துகள் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவை. ஏராளமான சிறு..
₹230
நாக்கை நீட்டு
Coming Soon
தமது திருமண உறவு சிதைந்துபோன நிலையில், ஒரு சீன எழுத்தாளர் திபெத் நாட்டுக்குப் பயணம் செல்கிறார். அங்கே இருக்கும் கிராமப்புறங்களில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் வேளையில் அவருக்கு, ஒரு விண்ணடக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டுகிறது; தன்னுடைய மகளோடு படுத்துறங்கிய பாவத்திற்குப் பரிகாரம் தேடுவதற..
₹90
கலை, இலக்கியத் தளத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் வெளி ரங்கராஜன். தமிழில் புதிய நாடக விழைவுகளுக்கான களமாக ‘வெளி’ என்ற சிற்றிதழை நடத்தியவர். இலக்கியம், நாடகம், நிகழ்கலை, திரைப்படம் குறித்து அணமைக் காலங்களில் வெளி ரங்கராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது...
₹90
நான் ஏன் இந்து அல்ல? -காஞ்சா அய்லய்யா(தமிழில் : மு. தங்கவேலு, ராஜ முருகுபாண்டியன்):"நான் மட்டுமன்று, இந்திய தலித் பகுஜன்கள் அத்தனை பேரும் இளமையிலிருந்தே கலாச்சாரத்தின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ ‘இந்து’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதேயில்லை. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்ப்பனர்கள், பனியாக்கள்..
₹160
நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்..
₹90
நான் யார்? நான் அல்லது சுயம் என்பது ஒரு தனிநபர்- அவரைப் போன்றதொரு பொருள் அல்லது அவருடைய சொந்த பிரதிபலிப்பு உணர்வுநிலை. இந்தப் புத்தகம், 173 ஜென் கதைகளாலும் 10 மாடு மேய்க்கும் படங்களிலிருந்தும் நான் யார் என்பதைக் கண்டுகொள்ள உதவுகிறது. இதைப் புகழ்பெற்ற ஜென்குரு ஆமா சாமியின் சீடரான கேரன் சிவன் தொகுத்து..
₹260
Showing 157 to 168 of 260 (22 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.