Menu
Your Cart

அடையாளம் பதிப்பகம்

தனிமையின் ஆயிரம் இறக்கைகள்
Out Of Stock
நவீன தமிழ் கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஏக்கம், நிராசை, மரணம் போன்ற வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றன...
₹60
நமது ஆதி முன்னோர்களே தொல்குடிகள். அவர்களின் வாழ்வும் வரலாறும் நமது அடையாளங்களின் உருமாற்றங்களைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன. ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் எட்கர் தர்ஸ்டனும் காதம்பி ரங்காச்சாரியும் தென்னிந்தியச் சாதிகளையும் குடிகளையும் பற்றிய விவரங்களைத் தொகுத்தனர். அவற்றில் வரும் தமிழகத் தொல்குடிகள..
₹320
தமிழகத்தில் நாடோடிகள்(சங்ககாலம் முதல் சமகாலம் வரை) :சங்ககாலத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட பாண் சமூகத்தினர் ஐந்திணைகளிலும் சுற்றித் திரிந்து கலைச்சேவை செய்தார்கள்...
₹380
தமிழகத்தில் முஸ்லிம்கள்மனிதகுல வரலாற்றில் தூரதேச வணிகத்தின் மூலமும் இஸ்லாமிய சமத்துவக் கருத்துகள் மூலமாகவும் உலகளாவிய நிலையில் முஸ்லிம்கள் இனக்குழுவாக்கம் பெற்ற வரலாறு தனித்துவமானது.இந்நூல் தமிழகத்தில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாகவும் அவர்களே தனித்தனியான இனக்குழுக்களாகவும் ஆக்கம் பெற்ற போக்குகளை விவா..
₹150
தமிழகப் பழங்குடிகள்(மானுடவியல்) - பக்தவச்சல பாரதி :..
₹330
மானிடவியல் என்பது புத்தகவாசிப்பு, மண்வாசிப்பு, மனிதவாசிப்பு ஆகியமூன்றும் சேர்ந்ததாகும். தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனிதவாசிப்பினை நிறைவு செய்யவில்லை. பக்தவச்சல பாரதியின் எழுத்துக்கள் அந்தக்குறையை நிறைவு செய்கின்றன. - முனைவர் தொ. பரமசிவன்..
₹325
தமிழ்மொழி தொடர்பாக பலருக்கும் எழுந்த பல்வேறு சந்தேகங்கள் "சிஃபி', "வல்லமை' ஆகிய ஆன்லைன் இதழ்களில் கேள்விகளாகக் கேட்கப்பட்டு, அதற்குத்தக்க விடைகளும் நூலாசிரியரால் அளிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய வினா-விடைகளின் தொகுப்பே இந்நூல். எழுத்து, எழுத்துச் சீர்திருத்தம், சந்தி, கிரந்த எழுத்து, பிறமொழிச் சொற்கள..
₹200
தமிழ் உரைநடை வரலாறு - உரைநடை, மொழியின் ஒரு வடிவம். கவிதை போலின்றி நேரடியாகவே சொல்ல வந்ததைச் சொல்வது; அது பேச்சின் இயல்பான ஓட்டத்தையும் இலக்கண அமைப்பையும் வெளிப்படுத்துகிறது.செய்யுள்தமிழ் உரைநடைத் தமிழாக மாறிய வரலாறு நாம் அறியாமலே நடந்து முடிந்த ஒரு மொழிப்புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வரலாற்..
₹150
தமிழ் நடைக் கையேடு என்பது தமிழ் உரைநடையை எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தொகுத்துத் தரும் ஒரு நூலாகும். இக்கையேட்டில் நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்தும் முறை, சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதற்கான அடிப்படைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளதோடு, சந்தி விதிகள் பட்டியல் மூலமும், எடுத்துக..
₹110
தற்கால இஸ்லாமிய சிந்தனை என்பது பேராசிரியர் முஹம்மத் ஸாலிஹ் முஹம்மத் அனஸ் அவர்களால் எழுதப்பட்ட ஒரு மெய்யியல் நூல் ஆகும். இந்த நூல் தற்கால இஸ்லாமிய சிந்தனையாளர்களின் கருத்துக்களை விபரித்து, விமர்சித்து ஆய்வு செய்கிறது. குறிப்பாக இசுலாமும் நவீனத்துவம், தேசியவாதம், பகுத்தறிவு, அறிவியல், புத்தியுர்ப்புவா..
₹330
தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி, பா. ரா. சுப்பிரமணியனை முதன்மை ஆசிரியராகக் கொண்டு, மொழி கலாச்சார வள மேம்பாட்டு அறக்கட்டளை வெளியிட்டுள்ள தமிழ்-தமிழ்-ஆங்கிலம் நடையில் அமைந்துள்ள அகரமுதலி ஆகும். சுமார் 80,000 அச்சிட்ட பக்கக்ளைப் பரிசீலித்து உருவாக்கப்பட்ட தகவல் தளத்தைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இவ்வக..
₹280
Showing 133 to 144 of 260 (22 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.