Menu
Your Cart

அடையாளம் பதிப்பகம்

கடவுள் சந்தை
-5 %
தாராளமயம் இந்தியாவின் பொருளாதாரமாய் ஆகியிருக்கிறது. ஆகவே இந்தியா மேலும் இந்துமயமாகவும் ஆகியிருக்கின்றது. நடுத்தர வர்க்க இந்தியர்கள், வளமடைகின்ற போதே செயலூக்கமுள்ள மதத்தன்மை கொண்டவர்களாகவும் ஆகிறார்கள். கடந்த பத்தாண்டுகள், ஆற்றல் மிகுந்த புதிய சாமியார்களின் பெருக்கம், கோயில் சடங்குகளில் மிகப்பெரிய அத..
₹285 ₹300
கட்சி அரசியலிருந்து மக்கள் அரசியல்
-5 %
உலகில் மன்னராட்சியால் அவதிப்பட்ட மக்கள், தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போராடி, மக்களாட்சி என்னும் புதிய ஆட்சிமுறைக்கு வந்தது மானுட வரலாற்றில் ஒரு சிலிர்ப்பூட்டும் நிகழ்வு. மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் இருப்பு முதன்மையானதாய் இருக்கின்றன. ஆனால் அவற்றால் சமூகத்திலுள்ள அனைவருக்கும் உரிம..
₹143 ₹150
கறுப்புப் பணத்தின் கதை
-4 %
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் நாள் இரவு, பண மதிப்பிறக்கம் பற்றிய அறிவிப்பை இந்தியப் பிரதமர் வெளியிட்ட பிறகு ‘கறுப்புப் பணம்’ என்ற் பதம் பல கடுமையான விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இவ்வளவு பெரிய தாக்கம் இந்தியாவில் இதுவரை இருந்ததில்லை என்றுகூடச் சொல்லலாம். கறுப்புப் பணம் என்றால் என்ன, அது எவ்வா..
₹43 ₹45
கலீஃபா உமர் ரலி (இஸ்லாத்தின் மாபெரும் இரண்டாவது ஆட்சியாளரின் வாழ்வும் பணியும்)
-5 %
புகழ்பெற்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஷிப்லி நுமானி, இஸ்லாமிய இலக்கியத்தின் ஒரு மைல்கல்லாக விளங்கும் ‘அல்-ஃபாரூக்’ என்று நன்கறியப்படும் இந்த ஆக்கத்தில், இஸ்லாத்தின் மாபெரும் இரண்டாவது கலீஃபாவான உமரின் வரலாற்றைக் கூறுகிறார். இஸ்லாமியப் பேரரசை (பொஆ 634-44) வடிவமைத்த சிற்பியாகக் கருதப்படும் உமர், பல ..
₹380 ₹400
கலைக் கோட்பாடு (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 09
-5 %
தெளிவான, உயிர்ப்புள்ள இந்நூல், கலை பற்றிய சிந்தனைகளுக்குச் சிறப்பான அறிமுகத்தை வழங்குகிறது. பரிசோதனை முயற்சிகளும் பிரச்னைகளும் ஏன் அடிக்கடி முக்கியச் செய்திகளாகின்றன, கலை ஏன் முக்கியத்துவமுடையது என்பவற்றை சிந்தியா ஃபிரீலேண்ட் விளக்குகின்றார். அழகு, பண்பாடு, பணம், பாலுறவு மற்றும் புதிய தொழில்நுட்பம் ..
₹124 ₹130
கவலை
-5 %
தமிழில் மிகக் குறைவாக வந்துள்ள தன்வரலாறுகளில், பெண் தன் வரலாறுகள் தனி வகையானவை. அழகிய நாயகி அம்மாளின் இந்தத் தன்வரலாறு நாவலாகப் பரிணமித்துள்ளது. இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் பொன்னீலனின் தாயார். இவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் இந்தப் பாமரப் பெண்ணின் எழுத்து இன்று பேசுபொருளாகியுள்ளது. பெண் எழு..
₹418 ₹440
Showing 97 to 108 of 317 (27 Pages)