Menu
Your Cart

அடையாளம் பதிப்பகம்

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்
-5 %
இயக்கங்கள் தமது கொள்கைகளை வகுக்கும்போதும் சரி, அதை நடைமுறைப்படுத்தும்போதும் சரி எந்த மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அந்த மக்களைக் கருத்தில் எடுக்கவில்லை. ஆயுதங்களை முன்னிலைப்படுத்தியும் தலைமையை வழிபட்டும் இயக்கத்தை வளர்க்கும் போக்கு தலைதூக்கியதும் போராளிகள் கதாநாயகர்கள் ஆனார்கள். தம..
₹409 ₹430
ஈழம்: எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்
-5 % Out Of Stock
ஆயுதப் போராட்டம் விடுதலை அரசியலின் உச்சகட்ட புரட்சிகர வடிவம் எனக் கருதப்படுகிறது. மானுட மீட்சிக்காகத் தன்னை இழத்தல் எனும் உன்னதம் இங்கு நடைமுறையாகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் அனுபவங்களுடனும் நினைவுகளுடனும் கலந்துவிட்டிருக்கிறது. தமிழ் அரசியல், கலாச்சாரம், இலக்க..
₹523 ₹550
உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?
-5 %
நாம் அன்றாடம் விரும்பி அருந்தும் பானம் காபி. அதைக் குடிப்பது இன்று ஒரு சமுக பழக்கமாகவும் நிர்பந்த மாகவும் ஆகியிருக்கிறது. ஆனால் இப்பழக்கம் எப்படி நம்மை வந்தடைந்தது, இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? இந்த நூல் நீங்கள் அருந்தும் ஒரு கோப்பையில் எவ்வளவு நஞ்சு இருக்கிறது..
₹38 ₹40
உடல் மற்றும் மனநலப் பராமரிப்புக் கையேடுகள்
-5 %
டாக்டர் இல்லாத இடத்தில்: உடல்நலப் பராமரிப்புக் கையேடு விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பு. நமது உடல்நலப் பராமரிப்பு என்பது நமது மருத்துவரின் பொறுப்பு மட்டும் அல்ல; அது நமது கடமை ஆகும். மருத்துவர்கள் இல்லாத இடத்திலும் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டிய பயிற்சிகளைச் சொல்லித் தரும் டேவிட் வெர்னரின் உலகப் புகழ் பெ..
₹779 ₹820
உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி
-5 %
இலங்கையின் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிராகரிக்க முடியாத காலத்தின் பதிவுகளாக இக்கதைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. வாழ்வின் உள் முகங்களைக் காட்டும் ஒவ்வொரு உடைந்த கண்ணாடிகளிலும் மறைந்திருக்கும் குருவி அச்ச மூட்டக்கூடியது, வன்மம் மிக்கது, அழகின் மாயம் காட்டுவது. உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் ..
₹124 ₹130
உணர்வெழுச்சி: மிகச் சுருக்கமான அறிமுகம்
-5 %
காதல், ஐரோப்பியக் கவிஞர்களால் இடைக்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டதா? அல்லது அது மனித இயல்பின் ஒரு பகுதியா? லாட்டரியில் பரிசு கிடைப்பது உண்மையிலேயே உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறதா? உணர்வுகளுள்ள ரோபோக்களை உருவாக்குவது சாத்தியமா? உணர்ச்சிகள் பற்றிய சமீபத்திய சிந்தனை குறித்த இந்த வழிகாட்டியில் அலசி ஆராயப்ப..
₹114 ₹120
Showing 61 to 72 of 273 (23 Pages)

Don't want to miss out?