Menu
Your Cart

அடையாளம் பதிப்பகம்

உளவியல்: மிகச் சுருக்கமான அறிமுகம்
-5 %
உளவியலின் முக்கியமான பகுதிகள் பற்றி இன்று வரையிலான ஓர் ஒட்டுமொத்தமான பார்வையை இப்புத்தகம் அளிக்கிறது. புலனறிவு போன்ற சிக்கலான உளவியல் விஷயங்களை, உளவியலின் புதிய வாசகர்களும் அணுகக்கூடிய வகையில், வாசிப்பிற்கேற்ற தலைப்புகளில் எளிதாக மாற்றித் தந்திருக்கிறது. மனம் ஏன் இப்படியாகச் செயல்படுகிறது மற்றும் நா..
₹114 ₹120
உழைப்பை ஒழிப்போம்
-4 %
இந்நூல் பால் லஃபார்க் எழுதிய த ரைட் டு பி லேஸி (சோம்பேறியாக இருப்பதற்கான உரிமை) பாப் பிளாக் எழுதிய த அபாலிஷன் ஆஃப் வொர்க் (உழைப்பை ஒழித்தல்) ஆகிய இரு முக்கிய கட்டுரைகளின் தமிழாக்கமாகும் இவ்விரு கட்டுரைகளும் உழைப்பு சோம்பேறித்தனம் குறித்து மரபுவழிபட்ட புரிதல்களை உடைத்து மாற்றுச் சிந்தனைகளைத் தமிழுக்க..
₹48 ₹50
எண்ணெய் அரசியல்
-5 %
 ‘தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு 2 கண்களும் போக வேண்டும்’ என்ற அடிப்படையில் அமெரிக்கா இதைச் செய்திருக்குமோ என்று கூட சில அரசியல் நோக்கர்கள் இதைப் பார்க்கின்றனர். அனைவரும் ஆவலுடன் தேடியலைந்த புத்தகம் மறுபதிப்பாக நமக்கு கிடைத்துவிட்டது.....அமெரிக்க-எண்ணெய்-புதிய உலகின் ஒழுங்(கீனம்)கு...
₹162 ₹170
என் சரித்திரம்
-5 %
உ.வே.சா. அவர்கள் எழுதிய, தன் வரலாற்று நூல் இது. தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் தமிழ்த் தாத்தா.காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும், செல் பாதிப்புக்கும் இரையானது தமிழ..
₹428 ₹450
என் நினைவில் சே
-5 %
என் நினைவில் சே (சே குவேராவுடன் என் வாழ்க்கை) - அலெய்டா மார்ச்(சே- வின் மனைவி) :அலெய்டா மார்ச் முதல்முறையாக இந்த நூலில் தன்னுடைய துணைவரான எர்னஸ்டோ சே குவேரா பற்றி நினைவுகூர்கிறார். தங்களுடைய அற்புதமான காதலை, கியூபப் புரட்சிப் போரின்போது ஒரே குழுவைச் சேர்ந்த கொரில்லாக்களாக முதன்முதலாகச் சந்தித்துக் க..
₹238 ₹250
எல்வின் கண்ட பழங்குடிகள்
-5 %
எல்வின் கண்ட பழங்குடிகள்இந்த நூலில் வெரியர் எல்வின் தம்மைப் பற்றி மட்டுமல்ல,தம்முடைய வாழ்வாக இருந்த பழங்குடி மக்களின் பண்பாட்டைப் பற்றியும் பேசுகிறார்.இதை எல்வின் தாம் பிறந்த இங்கிலாந்தில் தொடங்கி,ஒரு திருச்சபை ஊழியராக இந்தியாவுக்கு வந்து,மகான்களின் தொடர்புகளுக்கும் நிறுவனங்களின் பயுஅமுறுத்தல்களுக்க..
₹152 ₹160
ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
-5 %
தமிழின் முதல் மாய எதார்த்த நாவலான இது, தன்னுள் பல படிம அடுக்குகளைக் கொண்டுள்ளது. மரபான நாவலில் காணப் படும் கதை சொல்லலுக்கு முற்றிலும் மாறான கதைச் சொல்லலைக் கொண்டு இயங்குகிறது இந்த நாவல்...
₹119 ₹125
ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை
-5 %
பெண்களின் சமத்துத்துவம் பற்றிப் பலரும் பேசுகிறார்கள். இந்த நூல் குறிப்பாகத் திருமண வாழ்க்கையில் பெண்ணின் நிலையைப் பற்றிப் பேசுகிறது.திருமணம் பெண்ணின் வாழ்க்கையில் எவ்வாறு ஒரு திருப்புமுனையாக இருக்கிறது, திருமணம்தான் அவளுடைய வாழ்க்கை என்று சமூகம் நினைப்பதன் விளைவு என்ன, இதனால், திருமண வாழ்வில் பெண்கள..
₹257 ₹270
Showing 73 to 84 of 277 (24 Pages)

Don't want to miss out?