Menu
Your Cart

அடையாளம் பதிப்பகம்

அறிவியல் மேலை நாடுகளில் தோன்றியதா?
-5 %
அறிவியல் வரலாற்றை தமிழில் அறிந்துகொள்ள உதவும் முக்கியமான புத்தகம். மேற்கத்திய வரலாற்றின்படி அறிவியல் கிரேக்கர்களிடம் தோன்றியது, பிறகு மறுமலர்ச்சி காலத்தில் ஐரோப்பாவில் வளர்ந்தது. இந்தக் கதை மூன்று நிலைகளில் எவ்வாறு இட்டுக் கட்டப்பட்டது என்பதை இந்நூல் விவரிக்கிறது: முதலாவதாக, சிலுவைப் போர்களின் போது,..
₹95 ₹100
அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்
-5 % Out Of Stock
இந்த நாவலின் கதாநாயகன் அலெக்ஸாண்டர் புலம் பெயர்ந்தே தன் வாழ்க்கையைக் கழித்தவன். இதனால் இருத்தலின் நிச்சயமின்மை அவன் மனத்தின் சமனிலையை எந்த நேரமும் குலைக்கத் தயாராக இருக்கிறது. விதி அவன் காதுகளைப் பிடித்து இழுத்து எல்லாக் காலங்களுக்கும் கொண்டு போகிறது. அந்தக் காலங்களினூடான பயணத்தில் இவன் தன்னைப் பல அ..
₹214 ₹225
அவணம்
-5 %
ஈழத்து நவீன கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு சங்கையானது. கடந்த 25 வருடங்களில் 500க்கு மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும், அவரின் கவிதைகள் புதுப்புது ஊட்டங்களை மனத்திற்கும் சிந்தனைக்கும் அள்ளித் தெளிக்கும். அண்மையில், அடையாளம் பதிப்பகம..
₹333 ₹350
அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள்
-5 % Out Of Stock
இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் குறுங்கதையாடல் தன்மையுடன் இயங்குபவை. ஏமாற்றும் எளிமையுடன் தீவிரம் மிக்க சம்பவங்களை விவரிப்பவை. கத்தரிக்கப்பட்ட செய்திகளால் உருவாக்கப்பட்ட கதைகள்...
₹95 ₹100
ஆனந்தாயி ஆனந்தாயி
-5 %
பெயரில் மட்டுமே ஆனந்தத்தை வைத்திருக்கும் ஒரு தலித் பெண்ணின் வாழ்வைக் கூறும் இந்த நாவல், தமிழின் தற்காலச் செவ்வியல் புதினத்தின் தொடக்கம். இந்த நாவல் இந்திய அளவில் புகழ்பெற்ற மிகவும் முக்கியமான தலித்திய படைப்பு...
₹176 ₹185
இக்காலத் தமிழ் மரபு
-5 %
மரபுவழி இலக்கணக் கலைச் சொற்களால் மட்டும் முற்றிலும் விளக்க முடியாத இக்காலத் தமிழின் இலக்கண அமைப்பை நவீன மொழியியல் கண்ணோட்டத்தில் விளக்க முயலும் ஒரு முக்கியமான நூல் தமிழ் இலக்கணச் சிந்தனை வளர்ச்சியையும் இக்காலத் தமிழையும் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்...
₹219 ₹230
Showing 25 to 36 of 302 (26 Pages)