Publisher: அடையாளம் பதிப்பகம்
பொருள்கோள் (ஹெர்மனூடிக்ஸ்) என்பது பொருள் விளக்கத்திற்கான கோட்பாடு, ஆய்வுமுறை. இது இறையியல், ஞான இலக்கியம், தத்துவம் சார்ந்த பிரதிகளைப் பொருள் விளக்குவதற்கான கோட்பாடாக உருவானது.
ஆனால் இன்று வாய்மொழி, தகவல் தொடர்புகள், முன்கணிப்புகள், சட்டம், வரலாறு போன்றவற்றிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பொருள..
₹133 ₹140
Publisher: அடையாளம் பதிப்பகம்
கார்டினல் ஹோர்கே மரியோ பெர்காகிலியோ 2013-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி 266-ஆவது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு போப் பிரான்சிஸ் ஆகிறார். இவர் எங்கு பிறந்தார்? எங்கு படித்தார்? என்று ஆரம்பித்து தற்போதைய அவரது இறைப் பணி வரை தெளிவாக அனைவரும் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் தொகுத்தெழுதியுள்ளார் நூலாசிரியர்...
₹190 ₹200
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்தியாவில் பௌத்தம் அதனுடைய தொடக்கத்திலிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே ஆசியா முழுவதும் பரவி யிருக்கிறது. மேலும் தற்பொழுது அது மேற்கத்தியப் பண்பாட்டின் மீது தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த நூல், எவ்வாறு பௌத்தம் தொடங்கியது என்பதையும், எவ்வாறு அது படிப்படியாக வளர்ந்து..
₹124 ₹130
Publisher: அடையாளம் பதிப்பகம்
தங்கத்திற்குச் சமூகம் கொடுக்கும் மதிப்பு, ஒரு மாபெரும் பொருளாதாரப் புதிர். நவீன பயன்பாட்டுப் பொருள்கள் நிறைந்திருக்கும் பரந்த உலகில் தங்கம் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. தங்கம் எப்போது, எவ்வாறு மனித உலகத்திற்குள் நுழைந்து பணமாக மாறியது? பேராசிரியர் அனிக்கின் இந்தப் புத்தகத்தி..
₹257 ₹270
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்தியா பல இன மக்கள் வாழும் ஒரு துணைக் கண்டம். சநாதன இந்துமதம், பௌத்தம், சமணம் முதலானவை இந்த மண்ணில் முகிழ்த்த மதங்கள். இவை மூன்றும் மிக விரிவான தத்துவ, இலக்கிய வளங்கள் நிறைந்தவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள கங்கைச் சமவெளியில் இவற்றோடு இன்னும் பல தத்துவப் போக்குகள் செழித்திருந்தன. ஆரோக்கியமா..
₹190 ₹200
Publisher: அடையாளம் பதிப்பகம்
இன்றைக்கு நாம் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது மன அழுத்தம். தொடர்ந்து நிகழும் மன நெருக்கடி மன அழுத்தமாக மாறி நம் மனத்தையும் உடலையும் மீட்டெடுக்கும் முறைகள் பற்றி இந்த நூல் பேசுகிறது...
₹38 ₹40
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்தக் கையேடு வாசகர்களுக்கு மனநோய் பற்றிய அடிப்படைகளைப் புரியவைக்கிறது. மனநோயோடு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட மருத்துவரீதியான பிரச்சினைகளை விவரிக்கிறது. பிரச்சினையைத் தீர்க்கும் அணுகுமுறையையும் ஒரு மனநோயை மதிப்பீடு செய்து அதற்கு எப்படிச் சிகிச்சை அளிப்பது என்பதையும் வாசகர்களுக்குப் படிப்படியாக விளக்..
₹314 ₹330
Publisher: அடையாளம் பதிப்பகம்
தற்காலத் தமிழ் நாவல்களைக் கதை சொல்லும் நாவல்கள் எனவும், பிரதியாக்கம் செய்யப்பட்ட நாவல்கள் எனவும் இரண்டு விதங்களில் எளிதாக வகைப்படுத்தி விடலாம். கதை சொல்லும் நாவல்களில் வெறும் கதை மட்டுமே இருக்கும். வரிசைக் கிரமத்தில் ஒரு ஊரை முன்வைத்து, கதைத் தலைவனை முன்வைத்து, வரலாற்றை முன்வைத்து, மதத்தையோ சாதியையோ..
₹124 ₹130