Publisher: அடையாளம் பதிப்பகம்
அரபுக்கவிஞர்களில் மிக முக்கியமானவரும் நன்கு அறியப்பட்டவருமான தர்வீஷின் 50 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இதனை நுஃமான் தமிழாக்கம் செய்துள்ளார்...
₹114 ₹120
Publisher: அடையாளம் பதிப்பகம்
“காலனியத்தின் குழந்தை மானிடவியல். இது உணர்வு சார்ந்த கூற்றல்ல; மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த மானிடவியலன் என்பதாலுமல்ல. இது வரலாற்றின் வரலாறாகும்” என்றவாறு இந்த நூலின் முன்னுரையே கருத்துச் செறிவின் முழுவீச்சோடு தொடங்குகிறது. பலதுறை இணைவுப் போக்குடைய இன்றைய தமிழ்ப் புலமை வீச்சில் கோட்பாடு மையமிட்ட சொல..
₹520
Publisher: அடையாளம் பதிப்பகம்
இன்றிருக்கும் காலாவதியான, நேர்மையற்ற முதலாளித்துவ அமைப்பு முறையை உருமாற்ற தம்முடைய வாய்ப்பாக சீர்திருத்தத் தன்மை, புரட்சிகரத் தன்மை ஆகிய இரண்டும் கொண்ட நடைமுறைத் தீர்வுகளை டார்பர் முன்வைக்கிறார். எல்லா இடங்களிலும் இருக்கும் சமூக, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு ‘மார்க்ஸின் ஆவி’ இன்றியமையாத கையேட..
₹266 ₹280
Publisher: அடையாளம் பதிப்பகம்
பிரேசில் நாட்டவரான பாவ்லோ ஃப்ரெய்ரே (1921-1997) சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான கல்வியாளராகவும் மாற்றுச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர். பிரேசில், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கான கல்விமுறை குறித்து நவீன சிந்தனைகளின் அடிப்படையில் புதிய கோட்பாடு ஒன்றை உருவாக்கியவர். கல்வி என்பது நவீன உலகிற்..
₹48 ₹50
Publisher: அடையாளம் பதிப்பகம்
கேரளத்தின் பிரபல எழுத்தாளரான பீ.கே.பாறக்கடவு எழுதிய மீஸான் கற்களின் காவல் என்ற இச்சிறிய நாவல் உலகிலேயே மிகச் சிறிய நாவலெனப் புகழ்பெற்றது. இதுதான் இவரது முதல் நாவலாகும். கடந்த கால கதைகளை இக்கதையின் நாயகன் சுல்தான், நாயகி ஷஹன் ஸாதாவுக்குக் கூறுவதாக அமைந்திருக்கிறது இந்நாவல். ஊரில் வெள்ளம் வந்தபோது பள்..
₹48 ₹50
Publisher: அடையாளம் பதிப்பகம்
மொழியியல் அறிஞரான உதயநாராயணசிங், ‘நசிகேத’ என்னும் புனை பெயரில் மைதிலி மொழியில் எழுதிய கவிதைகளின் ஆங்கிலம் வழித் தமிழாக்கம் இது. இத்தொகுப்பில் முப்பத்து மூன்று கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் சற்றே நீளமானவை. தனது இளம் பருவ நினைவுகளாகட்டும் காதல் நினைவுகளாகட்டும் சமூக விமர்சனங்களாகட்டும் அனைத்..
₹57 ₹60
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்தியச் சமூகம் சாதியச் சமூகமாகவும் சாதியப் பண்பாடாகவும் பரிணாமம் பெற்றிருக்கிறது. அது அரசியலாலும் பண்பாட்டாலும் தாழ்த்தப்பட்டோ உயர்வடைந்தோ வந்திருக்கின்றது. அதேசமயம் தமிழகம் ஒற்றையடுக்கு கொண்ட சாதியமைப்பை இடைக்காலத்தோடு இழந்து, தென்னிந்திய மக்களின் சவ்வூடு பரவலாகப் பல இனங்கள் சேர்மமான கதை ஈர்ப்புமி..
₹152 ₹150
Publisher: அடையாளம் பதிப்பகம்
பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி, முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்துளிகள் என்று அறிவித்து, பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுபுத்தியைத் தகர்க்கிறது...
₹38 ₹40
Publisher: அடையாளம் பதிப்பகம்
இப்படைப்பில் தமிழ்ப் படிமங்களும் தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளும் நினைவுகளும் பண்பாடும் அவர்களின் நூல்களும் நாட்டுப்புறவியலும் உள்மனமும் புராணங்களும் உரைநடையாக எழுதப்பட்டிருகின்றன...
₹62 ₹65
Publisher: அடையாளம் பதிப்பகம்
வரலாறு (ஹிஸ்டரி) விசாரணை மூலம் பெறப்பட்ட அறிவு. அது கடந்த காலத்தைப் பற்றிய ஆய்வும் ஆவணமும் ஆகும். எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அனைத்தும் ‘வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் (ப்ரீஹிஸ்டரி)’ எனக் கருதப்படுகின்றன.
இந்திய பெரு நிலப்பரப்பு பல்வேறு பண்பாடுகளாகவும் இனங்களாகவும் சமஸ்தானங்களாகவும..
₹428 ₹450
Publisher: அடையாளம் பதிப்பகம்
பிரஸாந்த் மோரே எனப்படும் ஜே.பி.பி.மோரே தென்னிந்திய முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடு பற்றிய ஆய்வாக இந்நூலை எழுதியுள்ளார். இந்திய முஸ்லிம் வரலாறு என்றால் அது தென்னிந்திய முஸ்லிம்களை மையப்படுத்தாமல், வட இந்திய முஸ்லிம்களின் வரலாற்று நிழலாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. அதிலிருந்து மாறுபட்ட பார்வையை இந்நூல்..
₹200 ₹280