Publisher: அகநி பதிப்பகம்
மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில்...ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாறு குறித்து 500 பக்கங்களுக்கு எழுதினாலும் அதில் தமிழக வரலாறு ஒரு பக்கத்தைக்கூடத் தாண்டாது. இந்தியாவில் காலூன்றி விட்ட ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக தென்னிந்திய அரசர்களும் சிற்றரசர்களும் விளங்கினர். அவர்களில் மருத..
₹333 ₹350
Publisher: அகநி பதிப்பகம்
பிரெஞ்சிந்தியாவின் கவர்னராக 12 ஆண்டுகள் இருந்தவர் ஜோசப் துயூப்ளே. அவரின் மனைவி மதாம் என்றழைக்கப்பட்ட ழான் பேகம்தான் நிழல் கவர்னராகக் கோலோச்சியவர்.
செல்வாக்குமிக்க கவர்னராகப் பதவியேற்க கப்பலில் வந்திறங்குவதில் தொடங்கி, பதவி பறிக்கப்பட்டு குற்றவாளியாய் பிரான்ஸ் தேசத்திற்குச் செல்ல கப்பல் ஏறுவது வரை..
₹380 ₹400
Publisher: அகநி பதிப்பகம்
1930 – 2004 வரை எழுதி வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார் கவிஞர் அ. வெண்ணிலா. கடினமான வேலையை எடுத்துக்கொண்டு, பெண்களின் சிந்தனைப் புரட்சியை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பெண்களின் உணர்வுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. கோதைநாயகி அம்மாளில் ஆரம்பித்து வெண்ணிலா வரைக்கும் ரசிக்கத்..
₹475 ₹500
Publisher: அகநி பதிப்பகம்
1801 நாவல்:இந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல்
தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு
சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருதுபாண்டியர், ஊமைத்துரை,
விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் தின்னமலை உள்ளிட்ட போராளிகளே. தென்
இந்தியாவின் போராள..
₹1,150
Publisher: அகநி பதிப்பகம்
யுகங்களின் புளிப்பு நாவுகள்படிமங்களின் சுழல்பாதைக்குள் வாசகனைக் கைப்பிடித்துக் கூட்டிச்செல்லும் கவிஞர் சிறிது தூரத்திற்குப் பின் கையை விடுவது தெரியாமல் விட்டு விடுகிறார். வரிகள் தோறும் முன்னேறி வாசிக்க முடிகிறது. அந்தப் படிமச் சுழலிலிருந்து வெளியேறலாம் அல்லது மீண்டும் மீண்டும் புதிய புதிய பாதைகளைக்..
₹67 ₹70