Publisher: அகநி பதிப்பகம்
வடகரை ஒரு வம்சத்தின் வரலாறுஇந்த நாவலில் அறநூறு வருட வாழ்க்கை ஒரு குடும்பத்தின் னிகழ்வுகளைச் சொல்லப்படுகிறது, பெண் தெய்வங்கள் தங்களை அழித்துக் கொண்டு மற்றவைகளைக் காப்பதாகபல வழக்கு கதைகள் இருந்தாலும் இந்நாவலில் வருகிற நொண்டி மீணாட்சி என்கிறபெண் தனி ஒருவளாக தன் தங்கையையும் அவளது வம்சத்தையும் நிலைநிறுத்..
₹475 ₹500
Publisher: அகநி பதிப்பகம்
சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகிக்கு நடக்கும் ஒரே திருவிழா சித்திரை பௌர்ணமி திருவிழா. மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் இருக்கும் விண்ணேற்றிப் பாறையில் இரு மாநில எல்லைப் பிரச்சினையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடைப்பது குறித்து, இந்து தமிழ் திசையில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். நாற்பதாண்டுகளுக்கும் மேலா..
₹428 ₹450
Publisher: அகநி பதிப்பகம்
வலிவற்றுப் புறக்கணிக்கப்பட்டுத் தேய்ந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் ஒரு இடைநிலை விளிம்புநிலைச் சமூகக் கண்ணியின் துயர் தோய்ந்த குரல்கள் இக்கதைகள். உரத்துப் பேச இயலாத, மெளனப்படவும் முடியாத, மெலிந்த வலுவற்ற குரல்களின் ஏக்கப் பதிவுகள் இவை. காது கொடுத்துக் கவனிப்பவர்க்கு இந்த மெலிந்த குரல்களினுள்ளே சமூக உ..
₹133 ₹140
Publisher: அகநி பதிப்பகம்
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வாழ்வைப் பற்றி அவர்களே புத்தகங்களாக, நாட்குறிப்புகளாக, கடிதங்களாக, அரசாங்கச் செய்திப் பரிவர்த்தனைகளாக எழுதியிருக்கிறார்கள். அவைகள் நூலகங்களின் கவனிக்கப்படாத இடுக்குகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. அவைகளை நூற்றாண்டு கால உறக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து வந்திருக்கிறேன். ஆங்..
₹238 ₹250
Publisher: அகநி பதிப்பகம்
தமிழில் ஹைக்கூ கவிதைகள் எழுதப்பட்ட கால் நூற்றாண்டு வரலாற்றினூடே, ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் எழுதப்பட்ட ஹைக்கூ கவிதைகள் பற்றியும், மாவட்டத்தின் படைப்பாளிகள் பற்றியுமான பதிவுகள் என்கிற வகையில் இந்த நூல் முதல் நூலாக மட்டுமல்ல, முதன்மையான நூலாகவும் உள்ளது...
₹57 ₹60