Menu
Your Cart

நின்று கெடுத்த நீதி (வெண்மணி வழக்கு): பதிவுகளும் தீர்ப்புகளும்

நின்று கெடுத்த நீதி (வெண்மணி வழக்கு): பதிவுகளும் தீர்ப்புகளும்
-10 %
நின்று கெடுத்த நீதி (வெண்மணி வழக்கு): பதிவுகளும் தீர்ப்புகளும்
மயிலை பாலு (தமிழில், தொகுப்பாசிரியர்)
₹324
₹360
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வெண்மணி தீர்ப்பின் மூலம் நமது நாட்டில் ஏழைகளுக்கு ஒரு நீதியும், பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவன் ஏழையாக இருந்து பாதிப்பை உண்டாக்கியவன் பணக்காரனாக இருந்தால் நீதி அந்தப் பக்கம் தான் சாயும் என்பது உறுதியாக உள்ளது. முன்பே குறிப்பிட்டது போல் 44 பேரை உயிருடன் எரித்துக் கொன்றவர்கள் 23 வீடுகளைத் தீக் கிரையாக்கியவர்கள், துப்பாக்கியால் சுட்டு 33 குண்டுகளுடன் 14 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியவர்கள் யார்? இவ்வளவு பாதிப்புக்கும் ஆளானவர்கள் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் இந்தக் கொடுங்குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்று நமது நாட்டு சட்டங்களால் நீதிமன்றத்தில் நிறுத்தினாலும், இவர்கள் இதைச் செய்தவர்கள் என்று நீதிமன்றங்கள் ஏற்காது. இது தான் இன்றைய சமூக, வர்க்கச் சூழல். இதற்கான ஆவணங்கள் முழுவதையும் தேடிப்பிடித்து இன்றைய இளைய தலை முறைக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி ஆவணங்களை நின்று கெடுத்த நீதி என்ற புத்தக வடிவமாக நம் கையில் தந்துள்ளனர். வெண்மணிக் கனல் அணையாமல் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்த நூல் நிச்சயம் பயன்படும். - தீக்கதிர்
Book Details
Book Title நின்று கெடுத்த நீதி (வெண்மணி வழக்கு): பதிவுகளும் தீர்ப்புகளும் (Nindru Keduththa Neethi)
Translator மயிலை பாலு (Mayilai Balu)
Compiler மயிலை பாலு (Mayilai Balu)
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 446
Year 2009
Category Politics| அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

 நள்ளிரவில் சுதந்திரம் : இந்தியாவில் கவிதை… ஓவியக் கூடத்தில் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள்போல் உள்ளன.(’டைம்’ இதழ், நியூயார்க்.இந்த நூலுக்கு மாற்று இல்லை.(லீமாண்ட், பாரிஸ்.)ஆர்வத்தைத் தூண்டுவது - சிறந்த அறிவுத் தெளிவைத் தருவது.(-நேஷனல் அப்சர்வர், வாஷிங்டன்,)இந்தியாவைப் புரிந்துகொள்வதற்குச் சிறந்த நூல்.(..
₹618 ₹650
சூறாவளி:     நான் வடகிழக்குச் சீனாவை 1946ஆம் ஆண்டு குளிர் காலத்தில் சென்றடைந்தபோது அங்கு நிலச் சீர்திருத்தங்கள் ஏற்கெனவே நடைபெற்ற        வண்ணம் இருந்தன. எங்கள் புரட்சியின் வெற்றிக்கான திறவுக்கோல் நிலச் சீர்திருத்தம் என்பதை நான் அறிவேன்.இதற்காக நான் ஆர்வத்தோடு போராட்டத்தில் ஈடுபட எண்ணினேனே தவிர ஒரு ந..
₹450 ₹500
அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்கங்கள்மக்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆர்வமிக்க மாணவர்.மாணவர்கள், குடிசைவாசிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல சங்கங்களிலும் இயக்கங்களிலும் பங்கு கொண்டவர்.பல்வேறு சமூகப் பிரச்சனைகள் பற்றிய அவரது முழுமையான ஆய்வுகள் வசதியற்ற மக்கள் நலனுக்கு அவரின் அதிகபட்ச ஈடுபாட்டை ..
₹90 ₹100
இளமையின் கீதம்..
₹648 ₹720