-5 %
அலையாத்திக் காடு
நக்கீரன் (ஆசிரியர்)
Categories:
Ecology | சூழலியல் ,
Essay | கட்டுரை ,
Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல் ,
2022 Release
₹38
₹40
- Edition: 1
- Year: 2022
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: காடோடி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புகழ்பெற்ற சூழலியலாளர்கள் திரு. நாகேஷ் ஹெக்டே, திரு. நித்யானந்த் ஜெயராமன் மற்றும் மின் ஆற்றல் அறிஞர் திரு. சங்கர் சர்மா ஆகியோரின் பாராட்டுதல்களைப் பெற்ற நூல். நிலத்தில் அமைந்துள்ள காடுகளின்மீது மட்டுமே இருந்த வாசகர்களின் கவனத்தை நீருக்குள் உள்ள காடுகளின் பக்கமும் திருப்பிய நூல். தற்போது பழைய தலைப்பு (அலையாத்திக் காடுகளும் அனல்மின் நிலையங்களும்) சுருக்கப்பட்டு 'அலையாத்திக் காடு' என்ற புதிய தலைப்பில் மீண்டும் வெளிவருகிறது. ஆங்கிலம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் மீண்டும் காடோடி பதிப்பகம் வழியாக கூடுதலாக ஒரு கட்டுரை இணைக்கப்பட்டு புதிய பதிப்பாக வெளிவருகிறது.
| Book Details | |
| Book Title | அலையாத்திக் காடு (alaiyaaththi-kaadu) |
| Author | நக்கீரன் (Nakeeran) |
| Publisher | காடோடி பதிப்பகம் (Kadodi Publication) |
| Published On | Feb 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், 2022 Release |