Menu
Your Cart

உடலெனும் வெளி

உடலெனும் வெளி
-5 %
உடலெனும் வெளி
அம்பை (ஆசிரியர்)
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பெண்ணியக் கருத்துகள் இலக்கியத்தில் இடம்பெற்ற சரித்திரத்தை அறியும் முன் தமிழ்ப் பண்பாடு பெண்களை எவ்வாறு நோக்கியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சு-மொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது எந்தப் பண்பாட்டு வெளியிலிருந்துகொண்டு பெண்கள் இயங்கியிருக்கிறார்கள் என்பது புரியும். அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) வரலாற்றாசிரியர். புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகத் தமிழில் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.
Book Details
Book Title உடலெனும் வெளி (Udalenum Veli)
Author அம்பை (Ambai)
ISBN 9788184939019
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அம்பையின் ஐந்தாவது சிறு கதைத் தொகுதி. இத்தொகுப்பில் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. பலவும் இதுவரை பிரசுரம் பெறாத கதைகள்...
₹190 ₹200
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதி வருபவரும் தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவருமான அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இது. இதுவரை பிரசுரமாகாத 13 புதிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன...
₹214 ₹225
அம்பை என்ற புனைபெயரில் எழுதும் சி. எஸ். லக்ஷ்மி அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. பேச்சும் மௌனமும் ஒன்றையொன்று கடந்து சென்றுகொண்டிருக்கும் அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்து வந்திருக்கிறது. ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில..
₹228 ₹240
1971முதல் 1976வரை அம்பை எழுதிய கதைகள் இதில் உள்ளவை. ‘சிறகுகள் முறியும்’ தொகுப்பின் கதைகளோடு, மற்ற கதைத் தொகுப்புகளில் வராத இரு கதைகளையும் இணைத்த மறுபதிப்பு. ஒரு களத்தில் நிற்காமல் பல களங்களில் நடைபெறும் கதைகள் இவை. 1967இல் சென்னையில் தொடங்கி 1976இல் தில்லியில் முடியும் காலகட்டத்தை உள்ளடக்கிய கற்..
₹181 ₹190