Menu
Your Cart

அமிர்தம் என்றால் விஷம்

அமிர்தம் என்றால் விஷம்
-5 % Out Of Stock
அமிர்தம் என்றால் விஷம்
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹71
₹75
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"அமிர்தம் என்றால் விஷம்" என்ற இந்தத் திகில் நாவலில், 6 கொலைகள். அந்த ஆறுபேர்களின் உடம்பில் 'அமிர்தம் என்றால் விஷம்' என்று பச்சைக் குத்தப்படுகிறது.கொலை செய்யப்பட்ட இந்த 6 பேர்களும் எப்பேர்பட்டவர்கள் என்ற கேள்விக்கு இந்த நாவல் பதில் தருகிறது.திகில் வூட்டுவதை வர்ணிப்பதற்காக அவர் கையாளுகிற வார்த்தைகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. "ரத்தம் திடீரென்று சாலை மறியல் செய்துவிட்டது" என்கிறார். போலீஸ் அதிகாரி முதலமைச்சருக்கு சல்யூட் அடிப்பதை "அவர் ஒரு நேர்க்கோடு" போல் ஆனார் என்கிறார். இப்படிப் பல வார்த்தைப் பிரயோகங்கள். "அமிர்தம் என்றால் விஷம்" என்று பச்சைக் குத்தப்பட்ட இந்த 6 கொலைகளையும் செய்தவன் யார்? அவன் ஏன் இந்தக் கொலைகளைச் செய்தான்? அவனே சொல்கிறான். "நான் கொலைகள் எதுவுமே செய்யவில்லை. களைகளைத்தான் பிடுங்கினேன்" என்கிறான். நம்பலாமா இதை? நாவலைப் படியுங்கள்... தெரியும்.
Book Details
Book Title அமிர்தம் என்றால் விஷம் (Amirtham enral visham)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
Publisher பூம்புகார் பதிப்பகம் (Poombukar Pathipagam)
Pages 335
Published On Jul 2004
Year 2004
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பதவி மோக விளையாட்டு அதிக உயிர்பலிகளை வாங்கும். முதலமைச்சரை கொன்றுவிட்டு தான் அந்த நாற்காலியில் உட்கார ஆசைப்படும் அமைச்சர் பார்த்திபராஜன் போட்ட திட்டம் வெளியில் கசிந்து விடத் தொடர் கொலைகள் விழுகிறது.அமைச்சரின் ஆசைப்படி அனைத்தும் நடந்தேறுவதாகப் பிம்பத்தை உண்டாக்கி விவேக் தகுந்த ஆதாரத்துடன் அவர் மகனுட..
₹43 ₹45
சுபமங்களா வார இதழில் வெளிவந்த கிரைம் கலக்காத 100% சைவக் கதை தான் லிலைக்கு ஒரு வானவில் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த சகோதரி அனுராதாரமணன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் இக்கதையை எழுதினேன் இந்த கதையை இரன்டு வரியில் சொல்லுமாறு கேட்டார் நான் பெண்களின் மேல் திணிக்கப்படும் பாலியல் பலாத்காரமும் விபச்சாரக் கொட..
₹27 ₹28
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it. வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ..
₹67 ₹70
(மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல் அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, பட..
₹57 ₹60