By the same Author
நாட்டார் கதைப் பட்டியலில் முதன்மையானவற்றுள் இவரது படைப்புகளுக்கு இடமுண்டு..
₹380 ₹400
Your shopping cart is empty!
மிராசுதர்களின் வாழ்க்கையை வனப்போடும், வசீகரத்தோடும் சொல்கிறது. மிராசுகர் காமுகர்கள், பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்கள், வஞ்சகர்கள் என்று ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை உடைக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு, சமூகரீதியிலும், கலாச்சார முறையிலும் ஏற்பட்ட வெளிப்படையான மாறுதல்களின் வழியாக மிராசுகளின் வாழ்க்கை மாறுதலுக்கு உள்ளானதைக் கலாபூர்வமாக சொல்லியிருக்கிறார். கள்ளும், சாராயமும் குடித்துவிட்டு, கறியும், மீனும் தின்றுவிட்டு சுகஜீவியாக வாழ்ந்த ஒரு மிராசு குடும்பத்தின் கதையைச் சொல்வதுபோல சொல்லப்படாத பல மிராசுகளின் கதைகள் இருக்கின்றன. தமிழின் மகத்தான நாவல்களில் ஒன்று.
- சா. கந்தசாமி
Book Details | |
Book Title | மிராசு (miraasu) |
Author | சி.எம்.முத்து (Si.Em.Muththu) |
Publisher | அனன்யா (Ananya publications) |
Pages | 900 |
Published On | Oct 2018 |
Year | 2019 |
Edition | 01 |
Format | Hard Bound |