Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
42 சிறுகதைகள் மற்றும் ஒரு நீண்ட கதை கொண்ட இந்தப் புத்தகம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததாக விமர்சகர் குறிப்பிடுகிறார்.
கதை சொல்லும் முறை: மனிதர்கள் பொதுவாக கதை கேட்பதை விரும்புவதைப் போல, குறிப்பாக தாத்தா-பாட்டி சொல்வது போல, இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கதைகளை 'ஒரு தாத்தா, தன் பேரன் பேத்திகளுக்குச..
₹190 ₹200
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
தென் அமெரிக்காவின் சோழர்கள் என்பது மீ. மனோகரன் என்பவரால் எழுதப்பட்ட சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று வாதிடும் தமிழாய்வு நூலாகும். இந்நூலின் படி முதல் மற்றும் இறுதி அத்தியாயங்கள் தவிர்த்து மற்ற ஐந்து அத்தியாயங்களும் சோழ..
₹171 ₹180
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
தேர்ந்தெடுத்த கதைகள்‘எனது ஊரையும், எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுததும் இந்த மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரிப் போட்டுக்கொண்டும், என் கூட்டாளிகளின் தலைகளில் வாரி இ..
₹190 ₹200