Menu
Your Cart

அன்னம் - அகரம் வெளியீட்டகம்

நிறங்களின் உலகம்
-5 %
யாவருக்குள்ளும் கதைகள் உறைந்து கிடக்கின்றன. உலகின் மகத்தான நாவல்கள் எழுத்தாளனின் பால்யகால ஞாபகக் கிடங்கிலிருந்து ஊறித்திளைத்த காட்சிகளால் வடிவமைக்கப்பட்டவைதான். பகிர்ந்து கொள்வதற்கான பெரும் கதைகளோடுதான் உலகமே நம்முன் சுழன்று கொண்டிருக்கிறது. தேனி சீருடையானின் ஞாபகப்பரப்பிலிருந்து விரிவு கொண்ட பெரும..
₹266 ₹280
நிலவளம்
-5 %
The growth of Soil நட்ஹாம்சன் நார்வேஜியன் மொழியில்  எழுதி நோபல் பரிசு பெற்ற நாவல். தமிழில் க.நா.சு. ஆங்கிலம் வழியாக 'நிலவளம்' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையை ஒட்டி வாழ்ந்த மனிதர்களின் கதை. காட்டை சீர்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக விளைநிலமாக்கி மனிதன் மிருகங்களுடனு..
₹418 ₹440
நிலவு வந்து பாடுமோ
-5 %
ஜான் ஸ்டீன்பெக் அமெரிக்கா சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். இரண்டாவது உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்டது...
₹95 ₹100
நீங்கள் பார்க்க வேண்டிய நல்ல குறும்படங்கள்
-5 % Out Of Stock
எப்படி சினிமா என்றவுடன் கட்டுண்டு கிடக்கிறோமோ அப்படியே இந்நூலை வாசிக்கும்போது மனத்திரையில் காட்சிகளாக வருவது நமது ஆசிரியரின் மொழியின் சிறப்பு. குறும்படத்தினை அறிமுகப்படுத்தும்போது அதன் செய்திகளைச் சிதைக்காமல் உள்வாங்கி நமக்குச் சொல்லும் போதே அந்தச் சிறந்த குறும்படங்களை நாம் கண்டிப்பாகப் பார்த்தே தீர..
₹71 ₹75
பசி (நட் ஹாம்சன்)
-5 %
உலகின் புகழ் பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர் நட்ஹாம்சன். நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றி பெற்றவர். அவருடைய முதல் நாவல் பசி, உள்ளத்தையும், உடலையும், ஆத்மாவையும், கற்பனையையும் பசி எப்படி வாட்டுகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறார். லெனின் இதை மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று கூறி..
₹147 ₹155
Showing 217 to 228 of 302 (26 Pages)