New
-5 %
அந்த நாளில்
₹190
₹200
- Edition: 1
- Year: 2026
- Page: 166
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தடாகம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்த எல்லா புகைப்படங்களுக்கும் முன்னால், நான் என் அன்றாட வாழ்க்கையில் என் அன்றாட யதார்த்தத்தில் இருக்கிறேன் என்பதை அறிவேன். ஆனால் அதுதான் நான்.
நான் ஒரு நாவலாசிரியர் அல்ல, என்னால் எதையும் புதிதாகக் கண்டுபிடிக்க முடியாது. என் கண்களுக்கு முன்னால் எது இருக்கிறதோ அதன் மீதுதான், எனக்கு ஆர்வம் உள்ளது. மிகக் கடினமான விஷயம், அதைப் பற்றிக்கொள்வதுதான். இந்தப் புகைப்படங்கள் எனக்கு மிகவும் மர்மமானவை அல்ல, ஆனால் அவை அனைத்தும் என்னை ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு, தூய்மையான உணர்ச்சிக்கு அழைத்துச் செல்கின்றன. அந்த ஒவ்வொரு தருணத்தையும்தான் நான் கண்டுபிடித்து நிறுத்திவைக்க முயல்கிறேன்....
| Book Details | |
| Book Title | அந்த நாளில் (Antha naalil) |
| Author | வில்லி ரோனில் |
| Translator | சுந்தரவேலு பன்னீர்செல்வம் |
| Publisher | தடாகம் வெளியீடு (Thadagam Publications) |
| Pages | 166 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, 2026 New Releases |