-5 %
Out Of Stock
அறிந்ததினின்றும் விடுதலை
ஜே.கிருஷ்ணமூர்த்தி (ஆசிரியர்)
₹162
₹170
- Page: 192
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
1969 ஆம் ஆண்டு இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியிப்பட்டதிலிருந்து ‘அறிந்ததினின்றும் விடுதலை’ கிருஷ்ணமூர்த்தி அவர்களின் போதனைகளைப் பற்றிய நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மனிதனின் இக்கட்டான நிலைமை குறித்தும், அவனது வாழ்க்கையின் முடிவில்லாத பிரச்சனைகள் குறித்தும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறியவைகளின் ஒரு தொகுப்பு இந்த நூலில் உள்ளது. ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் அவர் ஆற்றிய நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகளிலிருந்து வாசகங்கள் தொகுத்து எடுக்கப்பட்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
| Book Details | |
| Book Title | அறிந்ததினின்றும் விடுதலை (Arindadinindrum Viduthalai) |
| Author | ஜே.கிருஷ்ணமூர்த்தி (Je.Kirushnamoorththi) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 192 |