Menu
Your Cart

அறிவை பராமரிப்பவர்கள்

அறிவை பராமரிப்பவர்கள்
New -5 %
அறிவை பராமரிப்பவர்கள்
மேரி வான்லால்தன்புயி (ஆசிரியர்), ஹ்மிங்தசூவாலி (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மிஸோ பெண்கள் மட்டுமே எழுதிய எழுத்துகளை, பெண்களே தொகுத்தது மாத்திரமல்ல, புதுடில்லியில் பெண்கள் மட்டுமே நடத்துகின்ற ஜுபான் பதிப்பகத்தின் மூலமாக 2023ம் ஆண்டு ស្រលញ់ வெளிவந்திருக்கின்ற The Keepers of Knowledge: Writings from Mizoram என்கிற ஆங்கிலப் புத்தகமானது, தமிழில் 'அறிவைப் பராமரிப்பவர்கள்: மிஸோரம் எழுத்துக்கள்' எனும் தலைப்பிட்டு சா. தேவதாஸின் செழுமையான மொழிபெயர்ப்பின் வழியாக சில கட்டுரைகள், கவிதைகள், கதைகள், மொழிபெயர்ப்புகள், ஓவியங்கள் என மிஸோ பெண்களின் விரியும் மனஎல்லைகள் விவரிக்கப்படுகிறது.
Book Details
Book Title அறிவை பராமரிப்பவர்கள் (Arivai paramarippavarkal)
Author ஹ்மிங்தசூவாலி, மேரி வான்லால்தன்புயி
Translator சா.தேவதாஸ் (S. Devadas)
Publisher பன்முக மேடை பதிப்பகம் (Panmuga medai pathippakam)
Pages 302
Year 2025
Edition 1
Format Hard Bound
Category Translation | மொழிபெயர்ப்பு, கதைகள், Essay | கட்டுரை, Poetry | கவிதை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha