-5 %
Out Of Stock
அரசியல் பழகு
சமஸ் (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2022
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருஞ்சொல் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாடு என்பது மக்களின் தொகுப்பு; அது நிலங்களின் தொகுப்பு அல்ல. சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவர் முதலும் இறுதியுமாய் மக்களுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும்!
சமகாலத்தின் முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சமஸ், 04.12.1979-ல் மன்னார்குடியில் பிறந்தவர். 'தினமணி', 'விகடன்' ஆசிரியர் குழுக்களில் பணியாற்றியவர். நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க 'தி இந்து' குழுமம் தமிழில் நாளிதழ் தொடங்க முடிவெடுத்தபோது, அதன் உருவாக்க அணியாகத் தேர்ந்தெடுத்த ஐவரில் ஒருவர். 'தி இந்து' தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர். சமகாலப் பிரச்சினைகளை வரலாற்றுப் பின்புலத்துடன் அணுகும் சமஸின் கட்டுரைகள் பொதுப் புத்தியை உடைப்பவை. மாற்றங்களைக் கோருபவை! சமஸின் ஏனைய நூல்கள்: 'சாப்பாட்டுப் புராணம்', "யாருடைய எலிகள் நாம்?', 'கடல்'
| Book Details | |
| Book Title | அரசியல் பழகு (Arasiyal pazhagu) |
| Author | சமஸ் (Samas) |
| Publisher | அருஞ்சொல் வெளியீடு (Arunchol Veliyeedu) |
| Pages | 112 |
| Published On | Jan 2017 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Politics| அரசியல், Essay | கட்டுரை |