Publisher: அருணோதயம்
ஒரு கொடியவனிடமிருந்து தங்கை பானுவைக் காப்பாற்ற வாணி இருந்த வீட்டை விற்று விட்டு சென்னையை விட்டே கிளம்பி ஒரு கிராமத்தில் ஒரு அழகிய வீட்டிற்குக் குடி வந்தாள் .சுற்றிலும் பச்சை பசேலென்று தோட்டங்கள், சோலைகள்..இந்த இனிய சூழ்நிலையில் பானு சீக்கிரமே முழுமையாக குணமடைந்து விடுவாள் என்று வாணி நிம்மதி அடைந்தாள..
₹162 ₹170
Publisher: அருணோதயம்
மஹிபன் தன்னை ஏன் திருமணம் செய்துக் கொண்டான் என்பதை புரிந்துக் கொண்டவுடன் அவனை அறவேத் துறந்தாள் குணசீலி.அவனை பெற்றத் தாய் கூட அவள் பக்கம் சேர்ந்து கொண்டு அவனை வீட்டை விட்டு விலக்கி விட்டாள்.மஹிபனால் தன் வாழ்வு அப்படியே தலை கீழானதை நம்பக்கூட முடியவில்லை.இந்த நிலை மாறுமா ?இனி குணசீலி தான்மனம் மாறுவாளா ..
₹95 ₹100
Publisher: அருணோதயம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சக் கட்டத்தில் நடக்கும் இன்னொரு போராட்டம் இது.... சிவநேசப்பாண்டியன் ஆங்கில அரசாங்கத்திற்கு உபயம் செய்யும் பண்ணையார். சத்தியஜோதி குடும்பத்தோடு விடுதலைப் போராட்டத்தில் முழு மூச்சோடு இறங்கியவள்.
ஜோதியை தன்னவளாக்கிக் கொள்ள பண்ணையார் தன் அதிகார பலத்தை உபயோகித்தான்.
ஆனால..
₹171 ₹180
Publisher: அருணோதயம்
அன்றலர்ந்த பூ போன்ற அழகிய முகம் சுசாந்திக்கு. அந்த பூமுகத்தை முதன் முதலாகப் பார்த்த போதே பிரபஞ்சன் தன் மனத்தைப் பறிக் கொடுத்தான். ஒரு இக்கட்டில் சுசாந்தி மாட்டிக் கொண்ட போது அவளைக் காப்பாற்றும் வகையாக திருமணம் செய்தும் கொண்டான் . சுசாந்திக்குத் தான் ஒரே பயம்…தன் எதிர்காலம் பூவாய் மலருமா அல்லது சருகா..
₹124 ₹130
Publisher: அருணோதயம்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது...திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து விட்டாள்.கடைசி மூச்சோடு மயூரியை அழைத்து தன் இரு சிறு குழந்தைகளை அவளிடம் ஒப்படைத்தாள்..அது மட்டும் அல்லாமல் தன் கணவன் தயாசாகரின் குடும்பத்..
₹124 ₹130