Publisher: அருணோதயம்
தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச் சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான்.ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை செய்ய பவதியோ அவள் குடும்பத்தினரோ தயங்கவில்லை . இப்படிச் செய்வதால் பவதியின் வாழ்க்கையே மாறப் போகிறது என்று யாருமே நினைக்கவில்லை !..
₹95 ₹100
Publisher: அருணோதயம்
மதுகரியைக் கவர்ந்தது அன்புநாதன் தன்னந்தனியே ஆசிரமத்தில் வளர்ந்து தன்னந்தனியே தொழில் தொடங்கி தன்னை வளர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல் அனாதையான சிறுவன் ராஜாவையும் தத்தெடுத்து தனியாக வளர்த்து தான்.திருமணம் செய்துக் கொள்ளவே முடிவு செய்து விட்டாள். ஆனால் எதிர்பாராமல் அன்புநாதனின் பார்ட்ன்ர் என்று கூறிக் கொ..
₹105 ₹110
Publisher: அருணோதயம்
”உங்கள் மனைவியிடம் உண்மையை நீங்கள் சொல்லவில்லை என்றால் நான் சொல்லி விடுவேன் “ என்று ஒரு பேரழகி புதிதாய்த் திருமணம் ஆன தங்கையின் கணவரிடம் மிரட்டிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க யுகேந்திரனால் முடியவில்லை ! தங்கையைக் காப்பாற்ற அவன் சுப்ரியாவை நெருங்கினான்..ஆனால் இப்போது ஆபத்து அவனுக்கு..
₹95 ₹100
Publisher: அருணோதயம்
சுகேசி சிவநந்தனைப் பார்த்தே ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன.சுகேசியும் தன் மனதின் ஆழத்தில் தோன்றிய உணர்ச்சி வேகத்துக்கு அவனிடம் எதிரொலி இல்லை என்று எண்ணி அவனை மறக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.ஆனால் மீண்டும் சந்திக்க நேர்ந்த போது சிவா தன்னை மிகவும் வெறுப்பது போல் நடந்துக் கொள்கிறானே !ஏன் ?..
₹86 ₹90