Menu
Your Cart

அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு

இளம் தாகூர் – ஒரு மேதையின் உருவாக்கம்
-5 %
சுதீர் காக்கர் உலகறிந்த உளவியல் அறிஞர். உளவியலில் தலைசிறந்த பல நூல்களைத் தந்தவர். இவருடைய நூல்கள் உலகில் இருபத்தொரு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகின் பல புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் பயிற்றுவித்த அனுபவம் உடைய இவர், தம் பணிக்காகப் பல விருதுகளை வென்றவர். 2012 இல் ஜெர்மன் நாட்டின் மிக உயர்ந்..
₹238 ₹250
ஐந்தாம் மலை ஐந்தாம் மலை
-5 %
உலகின் தலைசிறந்த புனை கதைப் படைப்பாளிகளில் இன்று உன்னதமான இடம் பெற்றிருப்பவர் பவுலோ கோய்லோ. பவுலோ கோய்லோ பிரேசில் நாட்டில் பிறந்த போர்த்துக்கீசிய மொழி எழுத்தாளர். 1947 ஆகஸ்ட் 24 ஆம் நாளில் பிறந்த இவருக்கு இந்திய சுதந்தரத்தின் வயதாகிறது. முன்னர் பல நூல்களை எழுதியிருந்தாலும் 1988 இல் வெளிவந்த ரசவாதி..
₹143 ₹150
சார்பியல் கோட்பாடு: ஓர் அரிச்சுவடி
-5 %
பேராசிரியர் க. மணி, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியராகவும், கலைக்கதிர் அறிவியல் மாத இதழில் ஆசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது முழு நேர அறிவியல் எழுத்தாளராக உள்ளார். சார்பியல் கோட்பாடுகளைக் குறித்து வேடிக்கையாகச் சொல்வதுண்டு யாரோ ஒரு விஞ்ஞானி கூறியதாக, ஐன்ஸ்டைனின..
₹95 ₹100
சிந்தனை  ஒன்றுடையாள்
-5 %
தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியாவின் மிகத் தொன்மையான செம்மொழிகள். இவற்றிடையே உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஆன்மிகம், தத்துவம், மனிதநேயம், வாழ்வியல் விழுமியங்கள், அரசு/நிர்வாகம், அழகியல் போன்ற பல களங்களிலும் இவ்விரு மொழி இலக்கியங்களில் பொதுமையான ஓட்டத்தைக் காண முடிகிறது. இந்த நூலில் 480 ஸம்ஸ்க்..
₹333 ₹350
சுருக்கமான தென் இந்திய வரலாறு -HB
-5 %
நொபோரு கராஷிமா (1933 – 2015) ஜப்பான் நாடு தந்த வரலாற்றுப் பேரறிஞர். தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆய்ந்து செழுமைப்படுத்திய பெருமைக்குரியவர். இந்திய வரலாற்றை வடபுலம், வடமொழி எனத் தேடிக் காண முயன்ற ஆய்வாளரிடையே தென்னிந்தியா, தமிழ் என்ற பண்பாட்டுக் களஞ்சியங்களின் வழியே காண முற்பட்டவர் க..
₹665 ₹700
ஜெர்மனி
-5 %
பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் சென்ற அச்சுறுத்தும் வரலாறும் ஜெர்மனிக்கு உண்டு. இன்று வரை ஹிட்லர் ஒரு பயங்கரக் கனவாகவே நீடிக்கிறார். அது போன்றே உலகம் வியந்த – உலகத்தின் சிந்தனைப் போக்கைத் திசை திருப்பிய இரண்டு ஜெர்மானியர்கள் உண்டு. ஒருவர் பொதுவுடைமைத் தத்துவத்தை அறிவித்த கார்ல் மார்க்ஸ் (எங்கல்ஸ்..
₹190 ₹200
நான் எப்படி எழுதுகிறேன்
-5 %
உலக வரலாற்றில் இலக்கியத்தின் மூலம் அல்லது எழுத்தின் மூலம் இறவாப் புகழ் பெற்றவர்கள் என மிகச் சிலரையே சுட்டுதல் கூடும். அவ்வாறு காலம் கடந்தும் தூரம் கடந்தும் தம் புகழை நிறுவிக் கொண்டவர் உம்பர்ட்டோ ஈகோ. உம்பர்ட்டோ ஈகோ(1932-2016) ஒரு தத்துவ ஞானியாகவும், ஊடகவியலாளராகவும், கதை சொல்லியாகவும் திகழ்ந்தவர். ..
₹119 ₹125
பரிணாமத் தச்சன் பரிணாமத் தச்சன்
-5 %
பரிணாமத் தச்சன் என்ற இந்நூல் டார்வினிசக் கோட்பாடு தான் அண்டப் பெருவெளியின், அனைத்துயிரின் தோற்றத்தைச் சரியாக விளக்குகிறது என்பது பேராசிரியர் க. மணியின் துணிபு. யாரும் இவ்வுலகையும் உயிர்களையும் சிந்தித்துப் படைக்கவில்லை. இது சுயம்பு. தன்னில் தானே உயிர்த்த பரிணாமத்தின் விளைவு என்பதைத் தர்க்க ரீதியாக இ..
₹119 ₹125
Showing 13 to 24 of 34 (3 Pages)