ஆன்மாவைக் குளிர்விக்கும் வானோடையாகவும், அநீதிகளைக் சருகுகள் போல் எரித்துத் தள்ளும் நெருப்பின் கொழுந்தாகவும் ஒரே நேரத்தில் ஜிப்ரானின் எழுத்துக்கள் அத்துவிதம் கொள்பவை.
பருகப் பருக மேலும் மேலும் தாகத்தை வளர்க்கும் வியப்பை ஜிப்ரானின் படைப்புகள் தலைமுறை தோறும் தந்து கொண்டே இருக்கின்றன. பாரதி சொல்வானே, அ..
₹119 ₹125
“ஒரு மாணவர் உடலின் பல பாகங்களை எடுத்து வந்து இணைத்துச் சேர்த்து ஒரு புதிய மனிதனை உருவாக்குவது போலவும், சக்தி வாய்ந்த இயந்திரம் ஒன்று இயங்கி அதற்கு உயிர் கொடுப்பது போலவும் என் முன்னே காட்சிகள் விரிந்தன…பயங்கரமான கட்சிகள்!
அதைப் படைத்தவன்,தன் படைப்பு உயிர் பெறுவதைக் கண்டு பயந்து அலறி ஓடுவது போலவும் கா..
₹190 ₹200
..
₹209 ₹220
அருண் ஜோஷி (1939 -1993) படித்த நகர்ப்புற மாந்தர்களின் வாழ்வைக் கூர்ந்து பார்த்து, அவர்களின் மனச் சலனங்களை அடையாளம் காண முயன்றவர். காசி இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கிய டாக்டர் ஏ.சி. ஜோஷியின் மகன் அருண் ஜோஷி. அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் அமெரிக்காவில் MITயிலும் பயின்றவர். அவர் எழுதியுள்ள நாவ..
₹238 ₹250
புகழ்பெற்ற உலகச் சிறுகதைகள் என்னும் இந்த நூல் வாசிப்பனுபவத்தில் ஒரு மாறுபட்ட உலகைக் காட்டுகிறது. அதே சமயம் மனித மனதின் இயக்கங்கள் எல்லாச் சமூகங்களிலும் ஒரே தரமானவை என்பதை நிறுவுகிறது.
ஆங்கிலப் பேராசிரியர், தமிழில் தலைசிறந்த உரையாளர், மொழி பெயர்ப்பாளர், படைப்பாளி என்ற பல்துறை வல்லுநரான ஜெயந்தஸ்ரீ பா..
₹342 ₹360
காலத்தை வென்ற ஞானத்தின் நாயகன் கலீல் ஜிப்ரான்
மண்ணுலகை விட்டு அவர் மறைந்து போய் என்பத்தைந்தாண்டுகள் ஆன பின்னும் உலகில் அதிகம் விற்பனையாகும் இலக்கியப் படைப்புகளில் தொடர்ந்து முதல் வரிசையில் இடம் பெற்று வருபவை ஜிப்ரானின் ஞானக் களஞ்சியங்கள்.
ஒரு திறனாய்வாளன் குறிப்பிட்டதைப் போல், ‘லெபனான் நாட்டுச் செட..
₹95 ₹100
சுதந்தர இந்தியா சாதி நெருப்பின் பிழம்புகளால் ஓயாமல் தகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நெடும் பண்டைக் காலம் முதல் சுட்டெரிக்கும் இந்தத் தழலில் இந்தியாவின் நம்பிக்கைகள் சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் எவ்வாறெல்லாம் சாதியம் உரமிட்டு நீருற்றி இன்று வரை வளர்க்கப்பட்டது என்பதை வரலாற்று ரீதியா..
₹475 ₹500
..
₹238 ₹250
உயிரியல் வல்லுநராகிய பேராசிரியர் க. மணி அறிவியலைத் தாய்ப்பால் போல் புகட்டும் பரிவும் அனுபவமும் கொண்டவர். மனிதன் என்ற உயிரினம் உருக் கொண்ட வரலாற்றை இந்த அரிய நூலில் சுவைபட விளக்குகின்றார். மரபியலின் அகமும் புறமுமான செய்திகளை ஒரு நாவலின் அழகோடு பேராசிரியர் எடுத்துரைக்கின்றார்.
மனிதன் பரிணாம வளர்ச்சிய..
₹119 ₹125
1980 - களில், உலகத்தரமான பொருட்களை உற்பத்தி செய்து, சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்கி, லாபகரமாகவும் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் என்ற கருத்தே நகைப்புக்குரியதாக இருந்தது. உண்மையில், இந்திய உற்பத்தித் துறையே, தர விழிப்புணர்வுக்கோ போட்டித்திறனுக்கோ அறியப்படவில்லை. ஆனால் ஒரு நிறுவனம் இதை எல்லாம..
₹475 ₹500