நொபோரு கராஷிமா (1933 – 2015) ஜப்பான் நாடு தந்த வரலாற்றுப் பேரறிஞர். தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆய்ந்து செழுமைப்படுத்திய பெருமைக்குரியவர். இந்திய வரலாற்றை வடபுலம், வடமொழி எனத் தேடிக் காண முயன்ற ஆய்வாளரிடையே தென்னிந்தியா, தமிழ் என்ற பண்பாட்டுக் களஞ்சியங்களின் வழியே காண முற்பட்டவர் க..
₹665 ₹700
..
₹133 ₹140
பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் சென்ற அச்சுறுத்தும் வரலாறும் ஜெர்மனிக்கு உண்டு. இன்று வரை ஹிட்லர் ஒரு பயங்கரக் கனவாகவே நீடிக்கிறார்.
அது போன்றே உலகம் வியந்த – உலகத்தின் சிந்தனைப் போக்கைத் திசை திருப்பிய இரண்டு ஜெர்மானியர்கள் உண்டு. ஒருவர் பொதுவுடைமைத் தத்துவத்தை அறிவித்த கார்ல் மார்க்ஸ் (எங்கல்ஸ்..
₹190 ₹200
இந்திய நாடு உலகுக்கு அளித்த மாபெரும் ஞானிகளி புத்தர் தனித்துவம் பௌத்த மதத்தைப் படைத்தளித்ததுடன் மனித குலத்துக்குச் சி மிகுந்த சிந்தனைகள் பல தந்தவர், அப்படி அவர் அளித்த நூல்களில் ஒன்று தம்மபதம்.
தம்மபகும் என்ற இந்த நூல் சுத்த பிடகத்திலுள்ள ஐது பகுதிகளில் குத்தக நிகாயம் என்ற பகுதியில் உள்ளது. தீக நிக..
₹114 ₹120
இன்றைய வாழ்க்கை மனித உறவுகளை ஆயிரம் சிக்கல்களில் தவிக்க விடுகிறது. அவற்றுள் ஒன்று முதுமை. அறிவியல் மனிதர்களின் ஆயுட் காலத்தை அதிகரித்திருக்கிறது. அதேசமயம் ஒவ்வொரு மனிதனும் தன் தனி வாழ்க்கையை வாழவும் நேரிடுகிறது. முதுமை சந்திக்கும் முரண்பாடுகளையும் தவிப்பையும் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகள் பேசுகின்ற..
₹228 ₹240
உலக வரலாற்றில் இலக்கியத்தின் மூலம் அல்லது எழுத்தின் மூலம் இறவாப் புகழ் பெற்றவர்கள் என மிகச் சிலரையே சுட்டுதல் கூடும். அவ்வாறு காலம் கடந்தும் தூரம் கடந்தும் தம் புகழை நிறுவிக் கொண்டவர் உம்பர்ட்டோ ஈகோ.
உம்பர்ட்டோ ஈகோ(1932-2016) ஒரு தத்துவ ஞானியாகவும், ஊடகவியலாளராகவும், கதை சொல்லியாகவும் திகழ்ந்தவர்.
..
₹119 ₹125
..
₹238 ₹250
நுண்ணுயிருலகு என்ற இந்நூல் Microbes என்ற கண்ணுக்குத் தெரியாத கிருமிகளால் இவ்வுலகம் ஆளப்படுவதை நமக்கு உணர்த்தும் அற்புதத்தைச் செய்கிறது. பேராசிரியர் லோகமாதேவி தமிழ்நாட்டின் சிறந்த தாவரவியல் அறிஞர்களில் ஒருவர். நுட்பமும் நேர்த்தியும் மிகுந்த மொழி நடையில் அறிவியல் செய்திகளை எடுத்துரைக்கும் திறன் மிக்கவ..
₹190 ₹200
கேரளாவின் திருச்சூர் மாவட்டம் எய்யாலில் 1961ல் பிறந்தவர் இராமகிருஷ்ணன். தென்மண்டல ரயில்வே பாலக்காடு டிவிஷனில் தலைமைக் கட்டுப்பாட்டு அலுவலராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். 2003ல் சிறந்த சேவைக்காக இந்திய ரயில்வே அமைச்சகத்திடமிருந்து தேசிய விருதும், சிறந்த தமிழ் மலையாள மொழிபெயர்ப்புக்கான நல்லி தி..
₹428 ₹450
பரிணாமத் தச்சன் என்ற இந்நூல் டார்வினிசக் கோட்பாடு தான் அண்டப் பெருவெளியின், அனைத்துயிரின் தோற்றத்தைச் சரியாக விளக்குகிறது என்பது பேராசிரியர் க. மணியின் துணிபு. யாரும் இவ்வுலகையும் உயிர்களையும் சிந்தித்துப் படைக்கவில்லை. இது சுயம்பு. தன்னில் தானே உயிர்த்த பரிணாமத்தின் விளைவு என்பதைத் தர்க்க ரீதியாக இ..
₹119 ₹125
ஓர் எளிய நகலெடுக்கும் எழுத்தாளர் தேவுஸ்கின் – அவருடைய தூரத்து உறவுப் பெண்ணான வாரென்கா இருவருக்குமிடையே நடந்த கடிதங்களின் வரிசையாக ‘பாவப்பட்டவர்கள்’ நாவல் அமைந்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வாழ்ந்த விளிம்பு நிலை மக்களின் கொடிய வறுமையும், இரங்கத்தக்க வாழ்க்கையும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டு..
₹190 ₹200