Menu
Your Cart

அயனிப் பாதை

அயனிப் பாதை
-4 %
அயனிப் பாதை
நேசமித்திரன் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எல்லோரும் நினைத்துக் கொள்ள ஏதேனும் விட்டுச் செல்கிறார்கள் பறவை பறந்தபின் அமர்ந்தெழுந்த ஒவ்வொரு கிளையின் கீழும் ஒரு மரம்
Book Details
Book Title அயனிப் பாதை (Ayani padhai)
Author நேசமித்திரன் (Nesamithran)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Sep 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு கணிணிக்கு முற்-பிற் புறம் ‘அவன்’ மற்றும் ‘அவள்’ இடையேயான வேட்கை பரிமாற்ற்ம் பிக்சல்களின் மறுசேர்க்கையிலும் டெசிபல்களின் சரக்கோர்வையாலும் இணைவு ஏற்படுகிறது. இக்கவிதைகள் நகர்மிகைகளின் கதையாடலை முன்வைக்கின்றன. - எஸ். சண்முகம்..
₹285 ₹300
நம்மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அடுக்குகளைக் கீழறுப்பு செய்யத் தேவையானக் கவிதையாடல்களை நேசமித்ரன் கவிதைகள் அளிக்கின்றன. - எஸ். சண்முகம்..
₹124 ₹130
உலகின் இன்றைய தலைமுறையினது அவலங்களை அது வாழ்வியல் சூழலில், உளவியல் அமைப்புகளில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நேரடிப் பாதிப்புகளை பேசிப் பார்க்கும் கவிதைகள் நிரம்பிய தொகுப்பாக ‘பின்னங்களின் பேரசைவு’ தொகுக்கப்பட்டிருக்கிறது...
₹143 ₹150
சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர் என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும்.இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான்எனக்குக் காணக் கிடை க்கிறார். அவர் நேசமித்ரன் . - சாரு நிவேதிதா..
₹124 ₹130