Menu
Your Cart

ஆயிஷா இரா.நடராசன்

புதிய கல்விக் கொள்கை: பற்றி எரியும் ரோம்... ஊர் சுற்றும் நீரோ...ஏனைய கல்விக்குழுக்களிலிருந்து நமது நாட்டில் இரண்டு கல்விக்குழுக்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளது பார்வையில் சூழலை  அணுகின. இன்று மத்திய மோடி பரிவாரம் 21ஆம் நூற்றாண்டுக்காக ஒரு அதிரடி கல்விக் கொள்கையை அறிவித்துள்ளன...
₹14 ₹15
‘புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்’ புதுப்பொலிவுடன் எங்களது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் வெளியீடாக தங்களின் கரங்களில் தவழ்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, ஆசிரியர் அவர்களிடம் முறையாக அனுமதி பெற்று, தமிழாக்கம் செய்து, காலம்சென்ற மணவை முஸ்தபா அவ..
₹475 ₹500
மலர் அல்ஜீப்ராநோபல் பரிசு வழங்கப்பட்ட போது அதன் மீது நன்றியுரை வழங்கும் பரிசு பெற்ற பேராசிரியர் அது தன் கண்டுபிடிப்பு அல்ல என்பதையும், அது ஒரு சிறுமியின் கண்டுபிடிப்பு என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் நெஞ்சை உருக்கும் மனம் சிலிரவைக்கும் ஒரு கணித மேதையின் கதை ஆயிஷாவை வாசித்தவர்களின் இக்கதையையும்..
₹62 ₹65
இது மலாலாவின் கதை மட்டுமல்ல, உலகம் முழுவதும் மத அடிப்படைவாத தீவிர சட்டங்களுக்கு எதிராக தங்களது கல்வி உரிமை கோரும் லட்சக்கணக்கான குழந்தைகளின கதை. இதன் பின்னே உலகளவிலான ஆயுத அரசியல் எப்படி செயல்படுகிறது என்பதை உணரமுடியும். இந்தக் குழந்தைகளின் கையிலிருந்து புடுங்கப்பட்ட புத்தகங்களும் அன்றாட உணவுமே அடிப..
₹48 ₹50
கற்றல் – என்பதை சுய – ஆர்வ தேடலாக எப்படி மாற்ற முடியும் என்பதை முழுமையாக தெரிந்து தெளிவார்கள் இதுநாள் வரை கட்டமைக்கப்பட்ட ‘பள்ளி’ எனும் பிம்பம் நொறுங்கிட குழந்தையின் கற்றல் பாதையின் நிஜமான நம் பணி என்ன என்பதை உணர்ந்து புத்துயிர் பெறுவார்கள்...
₹328 ₹345
ஆயிஷா இரா. நடராசன். எனக்கு மிகவும் பிடித்த அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய இந்தக் கதைக்கு முன்னுரை எழுதுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தான் எழுதிய “ஆயிஷா” என்னும் கதையின் பெயராலேயே ஓர் எழுத்தாளர் அறியப்படுவது தமிழில் வெகு அபூர்வமான நிகழ்வு. இந்தப் பிரபஞ்சத்தை அறிவதில் பேரார்வம் கொண்..
₹76 ₹80
நானே ஒரு ரயில்.. குழந்தைகள் அதிக ஆர்வத்தோடு என்னையும் விரும்பவேண்டும் என்று நினைப்பேன்.. ஒவ்வொரு ரயிலுமே வாழ்வின் எல்லா அழகுகளையும் கொண்டுள்ளது. – சி.வி. ராமன்..
₹76 ₹80
ரோபோட் - விரும்பிகளே இது உங்களுக்கான புத்தகம் நான் ஒரு ரோபோட் விரும்பி.. எனது சக்கர நாற்காலி... என் எண்ணங்களை குரலாக்கும் கருவி... என் வார்த்தைகளை தட்டச்சு செய்யும் அமைப்பு... இவை யாவுமே ரோபோட்தான். என் ரோபோட்களை இயக்கும் ஒரு அணுக் குவியலே நான்! - ஸ்டீபன் ஹாக்கிங்..
₹76 ₹80
ரோஸ்இன்றைய கல்விமுறையும் வாழ்க்கைச் சூழலும் வளர்ச்சி குறித்த சமூக மதிப்பீடுகளும் எப்படி கேள்விகளையே விரும்பாமலும் தேடலை முன்வைக்காததுமாக இயங்கி வருகிறது என்பதையும் அறிவுசார் தேடல் உள்ள ஒரு குழந்தை எப்படி இந்த கல்விமுறையால் வதைபட வேண்டியிருக்கிறது என்பதையும் ஆசிரியர் ‘ஆயிஷா’ நடராசன் தனது ‘ரோஸ்’ என்ற ..
₹57 ₹60
21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர்களின் தோழன் இந்நூல். லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வழிகாட்டியாக இந்நூல் வெளிவந்துள்ளது. கல்வியாளர்கள் வழியே தண்டனையில்லா பயிற்றுமுறை வன்முறையில்லா வகுப்பறை நோக்கி நம் குழந்தைகளை அழைத்து செல்கிறது இந்நூல்...
₹120
Showing 37 to 48 of 51 (5 Pages)