Menu
Your Cart

அழியாத கோலங்கள்

அழியாத கோலங்கள்
-10 %
அழியாத கோலங்கள்
கீரனூர் ஜாகிர்ராஜா (தொகுப்பாசிரியர்)
₹225
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

அழியாத கோலங்கள்

நவீன இலக்கியத்திற்கும் காதலுக்கும் இடைவெளி கூடுதல் என்றொரு கற்பிதம் இங்கே நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது.காதலை எழுதினால் அது வணிக எழுத்து என்பதும் அவ்வகை சார்ந்த விமர்சனமே.தமிழ்த் திரைப்படங்கள் காட்டுகின்ற ‘விஷேமான’ காதலைத் தாண்டி மனித மனங்களை இயல்பாக ஊடுருவிக் கொண்டிருக்கிற அம்சமாக காதல் இருக்கவே செய்கிறது.


1990க்குப் பிறகு தமிழ் நவீன இலக்கியச் சூழலில் தன்னுடைய இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ள எழுத்தாளர் கீரனுர் ஜாகிர் ராஜா இந்த நூலிலுள்ள கதைகளைத் தேர்வு செய்து தொகுத்துள்ளார்.


தமிழுக்கு இது ஒரு முக்கியமான ஆவணம்.அதே நேரத்தில் காதலை எழுதக்கூடாது என்கிற பிற்போக்குதனத்திற்கு காத்திரமான எதிர்வினையும்கூட,காதலுக்கு காமத்திற்குமான நுண்ணிய இடைவெளியை இத்தொகுப்பிலுள்ள அனேக கதைகளில் வாசகர்கள் கண்டுணரலாம்.

Book Details
Book Title அழியாத கோலங்கள் (Aziyadha kolangal)
Compiler கீரனூர் ஜாகிர்ராஜா (Keeranur Jaaheeraja)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 256
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை. அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன். ரெண்டு ஜடையிலயும் மயிலாத்தா வச்சிருந்த மாதிரி செக்கச் செவேர்னு ஒத்தச..
₹126 ₹140
இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவை. சில கட்டுரைகள் எழுதி வாசிக்கப்பட்டவை. இன்னும் சில கட்டுரைகள் புத்தக மதிப்புரைகளாக இதழ்களில் பிரசுரமானவை. இவை யாவும் என் படைப்புகள் நீங்கலாக என்னுடைய தளத்தில் இயங்கும் சக எழுத்தாளர்களைக் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் பகிர்ந..
₹108 ₹120
பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றீ வைத்திருக்கிறேன் கோணங்கி நேர்காணல்..
₹45 ₹50
உருவ வழிபாட்டை ஒப்புக்கொள்ளாத சமூகத்தில் பிறந்த கலாபூர்வமான சிந்தனைகள் கொண்ட இளைஞன் ஒருவன் தன் தீர்க்கதரிசிக்கு உருவம் கொடுக்க விளைகிறான். இது நாவலின் மையம். இதனூடாக வர்க்க பேதங்கள், காமம், குரோதம், நிராசை பிறழ்வு அதிகார மோகம் என மனிதர்கள் அங்குமிங்கும் அலைவுறுகிறார்கள். வாசக இடைவெளிகளுக்கு அதிக இட..
₹89 ₹99