Menu
Your Cart

பாஹ்

பாஹ்
New -5 %
பாஹ்
ராணி திலக் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ராணிதிலக் எழுதிய குறுங்கதைகள் முதலில் பாலி வெளியீடாக 2024ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரத்தில் வெளிவந்தன. ‘ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள்’ என்ற அந்தச் சிறுவெளியீடு விலையில்லாப் பிரதியாக விநியோகிக்கப்பட்டது. அதில் இடம்பெற்ற கதைகளுடன் புதிய கதைகளும் அடங்கிய தொகுப்பு இது.
Book Details
Book Title பாஹ் (Bahh)
Author ராணி திலக் (Rani Tilak)
ISBN 978-93-5655-400-9
Publisher அழிசி பதிப்பகம் (Azhisi Pathippagam)
Pages 104
Year 2026
Edition 1
Format Paper Back
Category குறுங்கதைகள், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha