Menu
Your Cart

பௌத்தமும் தமிழும்

பௌத்தமும் தமிழும்
New -5 %
பௌத்தமும் தமிழும்
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழ்நாட்டில் உயர்நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, இம் மதம் மெல்ல மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் அழிந்துவிட்டது. பௌத்தம் தமிழ்நாட்டிற்குள் எப்படி வந்தது, எந்தெந்த காலகட்டத்தில் வளர்ச்சி கண்டது என்பது பற்றிய வரலாற்றை இந்நூல் விளக்குகிறது. தமிழ்நாட்டில் பௌத்த மதம் படிப்படியாக மறைந்ததற்கான காரணங்களை ஆராய்கிறது. தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் பௌத்தர்களின் பங்கு. தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்கள், அவர்களின் பங்களிப்புகள் பற்றி விவரிக்கிறது. பௌத்த மதக் கொள்கைகள் எவ்வாறு இந்து மதத்தில் கலந்தன அல்லது அதன் தாக்கம் என்ன என்பதைப் பற்றி இந் நூல் விவாதிக்கிறது.
Book Details
Book Title பௌத்தமும் தமிழும் (Bauthmum thamizhum)
Author மயிலை சீனி.வேங்கடசாமி (Mayilai Seeni.Vengadasamy)
ISBN 9789347207716
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 270
Year 2025
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha