Menu
Your Cart

மனச்சாட்சியின் குரல்கள்

மனச்சாட்சியின் குரல்கள்
-5 %
மனச்சாட்சியின் குரல்கள்
ச.மாடசாமி (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நம்முடைய திட்டம்… சாமர்த்தியம்… விதிகள் இவற்றில் இருந்து விலகி விடுபடும்போது குழந்தைகளின் படைப்பாற்றல் கட்டுடைத்து மலர்வதைக் காண்கிறேன். ஜாடியில் கற்களைப் போட்டு காக்கா தண்ணீர் குடித்த கதையை விளக்குவதற்காகப் பேத்திக்குக் கூழாங்கற்கள் பொறுக்கிக் கொடுத்தோம். காக்கா கதையைத் தள்ளிவிட்டு கொடுத்த கற்களோடு, மிதப்பது மூழ்குவது என்ற விஞ்ஞான விதியை விளக்க வைத்திருந்த பாட்டில் மூடிகளையும் சேர்த்துப் போட்டு சிக்கன், முட்டை எனப் பெருஞ்சமையல் செய்யத் தொடங்கி விட்டாள் பேத்தி. ஒரு சமையலில் கதையும் காலி. விஞ்ஞானமும் காலி. இருந்தபோதும் இந்த விலகல் முக்கியம். ஏனெனில் இதுதான் கற்பனையின் தொடக்கம்.
Book Details
Book Title மனச்சாட்சியின் குரல்கள் (manasatchiyin-kuralgal)
Author ச.மாடசாமி (Sa.Maatasaami)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Apr 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழர் திருமணம் அன்று முதல்... இன்று வரைமேற்கத்திய கோட்டும், விஸ்கியும் கலந்த அளவுக்கு துணைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் திருமணத்தை தனிப்பட்ட சொந்தச் சடங்காக எளிய விருந்துடன் நடத்தும் முறையில் மேற்கத்திய பண்பாடு வந்துக் கலக்கவில்லை...
₹24 ₹25
வேத மரபும் பக்தி மரபும் வலியுறுத்திய சடங்குகளுக்கு எதிரானவர்களாகவும், கோயிலை - சிலை வழிபாட்டை மறுப்பவர்களாகவும் சித்தர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், மரபின் நிழல்களை முற்றிலும் அவர்கள் கடந்துவிடவில்லை என்பதும் உண்மை...
₹48 ₹50
தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவர் பேராசிரியர் ச.மாடசாமி. பல்லாண்டுகாலம் கல்லூரிப் பேராசிரியராகவும், அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும், பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும் பழுத்த அனுபவம் பெற்ற பேரா.மாடசாமி அவர்கள் கல்வி உளவியல் குறித்து தனது பிரத்யோகமான ..
₹95 ₹100