Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

விடுதலை வேள்வியில் வீர மங்கைகள்
-5 %
வரலாறு ஏற்கனவே நடந்து முடிந்ததுதானே என கடந்து செல்கிற விஷயம் அல்ல. கடந்தகால பாரம்பரியத்தில் எதை நினைத்து பெருமை கொள்வது, எதை நிராகரிப்பது என்கிற புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது. ஆர் எஸ் எஸ், பா.ஜ.க. முன் வைக்கிற படி பழமை அனைத்தும் போற்றுதற்குரியது அல்ல. பழமையின் ஆக்கபூர்வ கூறுகளை உள்வாங்கிக் கொண்டு,..
₹190 ₹200
விடுதலைக்களத்தில் வீரமகளிர் (பாகம் 1)
-5 %
நூலின் பெரும் பகுதி காந்தியுகத்துப் பெண்களின் வாழ்க்கைக் கதைகளால் நிரம்பி ஒளிர்கிறது. தில்லையாடி வள்ளியம்மை, சொர்ணத்தம்மாள், ருக்மணி லட்சுபதி, கடலூர் அஞ்சலையம்மாள், அம்புஜத்தம்மாள், பர்வதவர்த்தினி அம்மையார் போன்ற பல தமிழகப் போராளிகள் மட்டுமின்றி குஜராத்தின் பத்மாவதி ஆஷர், உஷா மேத்தா , வங்க தேசத்தின்..
₹152 ₹160
விடுதலைக்கான கருத்தியல்
-5 %
விடுதலைக்கான கருத்தியல்இந்நூல், புரட்சி நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல. 1917ல், ரஷ்யாவின் பிப்ரவரி புரட்சி என்றழைக்கப்படும் முதலாளித்துவப் புரட்சியிலிருந்து, அக்டோபர் புரட்சி எனப்படும் பாட்டாளி வர்க்கப் புரட்சி நிகழ்ந்த எட்டு மாதங்களில் கடும் கருத்து மோதல்களுக்கிடையே புரட்சிக் கோட்பாடுகள் பல உருப்பெற்றன..
₹38 ₹40
விடுதலைத் தழும்புகள் (பாரதி புத்தகாலயம்)
-5 %
விடுதலைப் போராட்டம் ஆயிரமாயிரம் வீரர்களை ஈன்றெடுத்தது. அவர்தம் சொல்லொண்ணாத் தியாகங்களையும், அசைக்க முடியாத நெஞ்சுறுதியையும் உணர்ந்து, வாய் வழியே வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு வழங்கி வந்த தலைமுறை இன்று மறைந்து விட்டது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் இலட்சியங்களை, அர்ப்பணங்களை, சமுதாய உணர..
₹518 ₹545
விடுதலைப் பாதையில் பகத்சிங்
-5 % Out Of Stock
மாவீரன் பகத்சிங்கின் வாழ்வுடனும் இயக்கத்துடனும் மிக நெருக்கமாக இருந்தவர் தோழர் சிவவர்மா. தேசிய விடுதலைக்கான இயக்கம் உச்சநிலையில் இருந்த சமயத்தில், பகத்சிங்கும் அவரது தோழர்களும் தொழிலாளர் வர்க்க சித்தாந்தத்தை நோக்கி கவர்ந்திழுக்கப் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், பகத்சிங்குடன் இணைந்து நின்று பணியாற்றிய..
₹238 ₹250
விடுதலைப் போரில் தமிழ் நாடகங்கள்
-5 %
‘நாடகம்’ எனப்படுகிற உணர்வு நிலை சார்ந்த படைப்பு வடிமானது மனித மனங்களை மட்டுமன்றி, வாழ்வியல் சார்ந்த கட்டமைப்புகளையும்கூட அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டதாகும். குறிப்பாகத் தமிழ் நாடகம் இயல், இசை, நாடகம் எனப்படுகிற முக்கூட்டின் இணைவில் மெய்ப்பாட்டுக் கூறுகளுடன் வெளிப்பட்டு இயங்கு தளத்தில் வில்லினின..
₹280 ₹295
விடுபடும் சுடர்
-5 %
கட்டாயத்தினாலோ, வற்புறுத்தல் காரணமாகவோ கற்கும் வழக்கத்தைக் குழந்தைகளிடம் உருவாக்காதீர்கள். மாறாக, அறிவைக் கிளர்த்தும் செயல்களுக்கான வழி எதுவென அவர்களுக்குக் காட்டுங்கள். அம்முறையில்தான், அவர்கள் ஒவ்வொருவருடைய மேதமையை மிகத்துல்லியமாக அளவிடுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும். கிரேக்க தத்துவ ஞானி ப..
₹114 ₹120
Showing 1357 to 1368 of 1419 (119 Pages)