Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

வால்மார்ட்டை விரட்டியடிப்போம்!
-5 %
ஆல் நார்மன் எனப்படும் ஆல்பர்ட் நார்மன், அமெரிக்காவின் மஸாசுஸெட்ஸ் மாநிலத்தில் கிரீன்ஃபீல்டு எனும் சிறுநகரத்தில் மக்களைத் திரட்டிப்போராடி வால்மார்ட்டை தங்கள் நகருக்குள் வரவிடாது செய்தவர். அவர் தனது அனுபவத்தை இதில் பதிவுசெய்துள்ளார். அத்தோடு அமெரிக்காவின் பல நகரங்களில் வால்மார்ட்டால் பாதிக்கப்பட்ட நுக..
₹71 ₹75
வாழ்க்கையின் வண்ணப் பக்கங்கள்
-5 %
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எது, எது நடக்க கூடாதோ அவை அனைத்தும் நாயகியின் வாழ்வில் நடந்தேறி முடிந்திருக்கும். இருந்தும் வைராக்கியமாக போராடி கொண்டிருக்கிறாள் மிதுலா. அவளுக்காக அல்ல. அவளை நம்பி இருப்பவர்களுக்காக. இக்கதையை படித்து முடிக்கையில் மிதுலாவை போன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சக்தியை போன்று ஒரு..
₹152 ₹160
வாழ்வியலாகும் கல்வி
-5 %
சாலை செல்வத்தின் ‘வாழ்வியலாகும் கல்வி’ வாசித்ததும், பக்கத்தில் நிகழும் அற்புதங்களைப் பார்க்கத் தவறிய குற்றவுணர்வுக்கு முதன்முதலாக ஆட்பட்டேன். புனிதம், மருதம், வானவில், சோலைப் பள்ளி, பயிர்ப் பள்ளி, துளி, கட்டைக் கூத்துப் பள்ளி, தாய்த்தமிழ்ப் பள்ளி, உதவிப்பள்ளி – எனச் சில பள்ளிகளின் பெயர்களே ஆர்வம் த..
₹124 ₹130
வாவுப் பறவை
-5 %
வெளவால்களுக்கு பார்வை கிடையாது, எல்லா வெளவால்களும் மீயொலி அலை மூலமாகவே இரை தேடுகின்றன என்பது தொடங்கி காட்டேரி வெளவால்கள் மனிதர்களிடம் ரத்தம் குடிப்பவை என்பது வரை அவற்றைக் குறித்து உலகெங்கிலும் நிலவிவரும் கற்பிதங்களும் மூடநம்பிக்கைகளும் ஏராளம். இந்தக் கூற்றுகளுக்கு அறிவியல் ஆதாரமில்லை என்பதை இந்த நூல..
₹152 ₹160
வாஷிங் மெஷினில் சுண்டு
-4 %
வாஷிங் மெஷினுக்குள் வாசம் செய்வதென்றால், சுண்டுவுக்குக் கொள்ளைப் பிரியம். அதற்காகவே உள்ளே தனி இடம், தேங்காய் நார் பழந்துணிச் சுருள்களால் அமைந்த படுக்கை எல்லா ஏற்பாடுகளும் தயார். திடுமென்று ஒரு நாள் அது தெருவில் எறியப்பட்டது. நண்பர்களின் உதவியை நாடியது சுண்டு. பிறகு...? கதையைப் படியுங்கள், தெரியும்...
₹24 ₹25
வாஷிங்டன் தோட்டாக்கள்
-5 %
(Washington Thotakkal)“தனது ஆதர்சமான எடுவர்டோ காலியானோ போல உண்மையைக் கூறுவதை நெஞ்சம் கவரும் விதத்தில் செய்யக் கூடியவர் விஜய் பிரசாத்...
₹176 ₹185
வாஸ்கோ-ட-காமா
-5 %
வாஸ்கோ-ட-காமாஅன்றைய காலகட்டத்தில் நன்கு பழக்கமான கடலில் பயணம் செய்வதே கடிணம் எனும்போது அறிமுகமே ஆகாத கடலில் புயல்களை எதிர்கொண்டு பயணம் செய்து குறிக்கோளைச் சாதிப்பது என்பது.....
₹76 ₹80
விடாமுயற்சி வெற்றி தரும்
-5 %
கிரானி கிள்ஸ் ஆஃப் நார்னியா எழுதிய சி.எஸ். லூயிஸ் ” சிறார்களால் மட்டுமே ரசிக்க முடிகிற சிறார் கதை நல்ல சிறார் கதை அல்ல” என்றார். இத்தொகுப்பின் கதைகள் அதை மனதில் கொண்டு சிறார்களும், முன்னாள் சிறார்களும் ரசிக்கும்படி மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை...
₹114 ₹120
Showing 1369 to 1380 of 1446 (121 Pages)