Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

வணக்கம் சொல்லும் குரங்கு
-4 %
உலகத்தின் புதிய சூழலைக் கண்டு உற்சாகம் கொண்ட எலிக்குஞ்சு தன்னை மறந்து வேடிக்கை பார்க்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய காக்கை வானத்திலிருந்து தன்னை நோக்கி வேகமாக இறங்கி வருவதைப் பார்த்து உடல் நடுங்குகிறது. அக்கணமே எந்தத் திசையில் செல்வது என்று புரியாமல் சட்டென ஒரு குழிக்குள் இறங்கி மறைந்துவ..
₹67 ₹70
வணிகம் கருத்தியல் நகர்மயம் – தென் இந்தியா: கி.மு. 300 முதல் கி.பி. 1300 வரை
-5 %
அறிவியல் பூர்வமான வரலாற்று ஆய்வில் டி.டி.கோசாம்பி ஆர்.எஸ். ஸர்மா, இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாப்பார் வரிசையில் வருபவர் பேரா. சம்கலக்‌ஷ்மி. அவரது ஆய்வு, எழுத்து, பணி பெருமளவு தென்னிந்திய மற்றும் தமிழக வரலாறு பற்றியது என்பது தனிச் சிறப்பு. ‘வணிகம், கருத்தியல், நகர்மயம்’ என்ற இந்த நூலில் இந்த மூன்று கூறு..
₹442 ₹465
வனஉரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை
-4 % Out Of Stock
வனபுத்திரி
-5 %
படைப்பின் நாயகியும் படைப்பாளனும் சந்திக்கும் ஒரு வினோதமான களத்தில் நகர்ந்து செல்லும் ஆதிக் கதை. மறைக்கப்பட்ட தன் கதையை முழுமைப்படுத்த நினைக்கும் சீதையும், தான் எழுதிய கதையில், தான் அறியாத விஷயங்கள் நிறையவே இருக்கும் விந்தை கண்டு வியக்கும் வால்மீகியும் மாறி மாறி சொல்லும் ஒரு மறுவாசிப்பு...
₹105 ₹110
21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர்களின் தோழன் இந்நூல். லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வழிகாட்டியாக இந்நூல் வெளிவந்துள்ளது. கல்வியாளர்கள் வழியே தண்டனையில்லா பயிற்றுமுறை வன்முறையில்லா வகுப்பறை நோக்கி நம் குழந்தைகளை அழைத்து செல்கிறது இந்நூல்...
₹120
வரமுடிந்தால் வந்துவிடுங்கள் தோழர்
-5 %
இத்தொகுப்பில் தோழர் கருணாவைப் பற்றி ஒவ்வொருவரும் எழுதியிருப்பதை வாசிக்க வாசிக்க என் கண்கள் கசிந்து கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. எத்தனை அருமையான தோழனை நாம் இழந்து நிற்கிறோம்? தன் அர்ப்பணிப்புமிக்க உழைப்பாலும் சமூகச் செயல்பாடுகளாலும் சக தோழர்கள் மீது கொண்ட நேசத்தாலும் அவன் நம் ஒவ்வொருவர் உள்ளத்..
₹214 ₹225
வரலாறு என்னை விடுதலை செய்யும்
-5 % Out Of Stock
"வரலாறு என்னை விடுதலை செய்யும்" - தீர்க்கதரிசனமான இந்த வார்த்தைகளை ஃபிடல் காஸ்ட்ரோ உதிர்த்தபோது, 1953-ல் மன்கடா படைத்தளத்துக்கு எதிரான தாக்குதலில் தோல்வியடைந்ததன் காரணமாக தேசத் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின்போது தன் தரப்பை நீண்ட வாதமாக முன்வைத்த..
₹95 ₹100
வரலாறு என்றால் என்ன?
-5 % Out Of Stock
வரலாறு என்றால் என்ன?ஒவ்வொருவருக்கும்,,ஒவ்வொன்றுக்கும்'கடந்த காலம்'என்ற ஒன்று உண்டு.கடந்த காலம் என்று இல்லாத ஒன்றாவது இவ்வுலகில் உண்டா? நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் கடந்த காலம் என்பது ஓர் உண்மை தான்...
₹19 ₹20
Showing 1333 to 1344 of 1463 (122 Pages)