Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

முதல் மூன்று நிமிடங்கள்
-5 % Out Of Stock
24 இயற்பியல் வல்லுனர்கள், அறிவியல் எழுத்தாளர்களை வெகு மக்களுக்கான அறிவியல் நூல்களில் ஆகச் சிறந்தது எதுவெனக் கேட்டபோது முதலிடத்தைப் பிடித்த நூல் ஸ்டீவன் வெய்ன்பெர்கின் முதல் மூன்று நிமிடங்கள். – பிரிக்ஸ் வேர்ல்ட்..
₹314 ₹330
முதல் வகுப்பு பொதுத் தேர்வு
-5 % Out Of Stock
நிகழ்த்தப்பட்ட வரலாறு, திரிக்கப்பட்ட வரலாறு இரண்டையும் பிரித்தறிய மெய்ப்பித்தல் தேவைப்படுகிறது. மெய்ப்பித்தல், அறிவியல் வழியது. வாய்வழி மெய்ப்பித்தல் என்கிற ஒன்று, நம்மில் உண்டு. கதைகளினூடே, புனைவின் வழியில் மெய்ப்பித்தல். புனைவு வழியே வரலாற்றை நிரூபிக்க முனையும் ஆசிரியருக்கும், அறிவியல் வழி கோரும் ..
₹48 ₹50
முரண்பாட்டை முன்வைத்தல்
-5 %
முரண்பாட்டை முன்வைத்தல்முப்பதாண்டுகளில் எவ்வளவு பெரிய மாற்றம் வந்து விட்டது. அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று இரு பிரிவுகள் வந்துவிட்டன. சமூகத்தின் நலிந்த பிரிவினர்க்கு ஏழை எளியோர்க்கு அரசுப்பள்ளிகள்; வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு தனியார் பள்ளிகள். சமூகத்திலுள்ள வர்க்க ஏற்றத்தாழ்வுகள் பள்ளிக்கூடங..
₹48 ₹50
முற்போக்கு எழுத்தின் தடங்கள்
-5 % Out Of Stock
1975 ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் எழுதுவதற்கும்… பேசுவதற்கும்… பொது வெளியில் கூடுவதற்கும் அன்றைய ஒன்றிய அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து… செம்மலரில் எழுதிக் கொண்டிருந்த 32 எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று 47 ஆண்டுகளைக் கடந்து தமிழ்நாடு முற்போக்கு..
₹238 ₹250
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை
-5 % Out Of Stock
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலைஜோதிடம், கிரகநிலை, சாதி,  மதங்கள், கடவுள் உள்ளிட்டவற்றை இந்நூலின்  மூலம் கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியர்.  கூர்மையான வாதங்களின் முன் நவீனப்புரட்டுகள் சிதைவுறுகின்றன...
₹76 ₹80
மூன்றாங்கோழி
-5 % Available
தென் தமிழகத்தின் கரிசல் பூமி கு. அழகிரிசாமி, கி.ரா போன்ற முன்னத்தி ஏர்கள் தொடங்கி பல இலக்கிய உழவர்களால் ஆழ உழப்பட்டதை நாம் அறிவோம். அதனை ஒட்டிய ராஜபாளையம் பகுதி, அதற்கென்று தனித்துவமான பண்புகளைக் கொண்டது. அந்தப் பின்புலம் கொண்ட இலக்கியப் படைப்புகள் அதிகம் இல்லை. ஆனால் எழுத்தாளர் பாரததேவியின் எழுத்தெ..
₹238 ₹250
மூன்று குண்டு மனிதர்கள்
-5 %
மூன்று பணக்கார மனிதர்கள், மக்களுடைய உழைப்பைத் திருடிச் சாப்பிட்டு குண்டாகி விடுகிறார்கள். மக்களோ கடுமையாக உழைத்தாலும் பட்டினியால் மெலிந்து வாடுகிறார்கள். பிராஸ்பெரோ என்கிற போர்க்கருவிகள் செய்பவர், டிபுல் என்கிற சர்க்கஸ் கழைக்கூத்தாடி, காஸ்பர் என்கிற விஞ்ஞானி, சுவாக் என்கிற துணிச்சலான சிறுமி ஆகியோரின..
₹38 ₹40
மூன்று பிள்ளைகள்
-5 % Available
அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது...
₹38 ₹40
மூலதனம் கற்போம்
-5 % Out Of Stock
உபரி மதிப்பு உற்பத்தியின் உந்து சக்தி, போட்டியும் அராஜகமுமே ஆகும். முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்ளார்ந்த விதிகளை ஆய்வுக்கு உட்படுத்தும் போது இது நமக்குப் புரிகிறது...
₹285 ₹300
Showing 1297 to 1308 of 1503 (126 Pages)