Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

மீனு.. மீனு.. சாளை மீனு…
-5 %
குழந்தைகள் மிக அழகாகக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். எடுத்துக்கொண்ட கதைக் கருவை இவ்வளவு நுட்பமாக பின்னி எழுதியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. வாழ்க்கையெனும் பெருங்கடல் விசித்திரமானது. எப்போது தாலாட்டும். எப்போது பாடல் பாடும். எப்போது இசைக் கோர்வையாய் மாறும். எப்போது ஆழிப்பேரலையாக மாறுமென்று சொல்ல மு..
₹57 ₹60
மீளும் நிறங்கள்
-4 %
மனித உயிர் வாழ்க்கை என்பது பிரச்சினைகளைக் கண்டு விலகுவதிலோ, பிரச்சினைகளிலேயே சிக்கிக்கொண்டு உழல்வதிலோ இல்லை. தேடினால் எல்லோருக்கும் ஒரு பிடி கிடைக்கும். அதைக்கொண்டு தான் மட்டுமல்லாமல், சமூகமும் தன்னால் ஏதோ ஒரு வகையில் பயனடையும் வகையில் வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை பவித்ரா கண்டடைகிறாள். நாவலைப..
₹86 ₹90
முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர்
-5 %
இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள் நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும் இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும். ‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும் தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும், நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது..
₹190 ₹200
முகமூடிகளும் முட்கிரீடங்களும்
-4 % Out Of Stock
வழிந்து படரும் மங்கிய ஒளி. மனதை விரல்களால் மெல்ல வருடும் இசை. பெரிய மனிதர்களின் முகத்தை அலங்கரிக்க பலவிதமான வினோத முடிவுகள். ஆங்கில உரையாடல்கள், வலது கைகளின் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானக் கலவை. அதை மெதுவாக சுவைத்துப் பருகியபடி நடக்கும் தொழில் சார்ந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள்...
₹67 ₹70
முதல் ஆசிரியர்
-5 %
அன்றைய சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் லெனின் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல் இது.இந்தப் படைப்பில் கதாபாத்திரங்களின் தார்மீக வளர்ச்சி,குணநலன்கள்ஆகியவை பற்றி தூய்மையும்,எதார்த்தமான நாவல் கட்டமைப்பு...
₹76 ₹80
முதல் கிளை (இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கம்)
-5 % Out Of Stock
உங்கள் கனவு – எங்கள் கனவு உங்கள் பயணம் – எங்கள் பயணம் உங்கள் இலக்கு – எங்கள் இலக்கு..
₹57 ₹60
முதல் மூன்று நிமிடங்கள்
-5 % Out Of Stock
24 இயற்பியல் வல்லுனர்கள், அறிவியல் எழுத்தாளர்களை வெகு மக்களுக்கான அறிவியல் நூல்களில் ஆகச் சிறந்தது எதுவெனக் கேட்டபோது முதலிடத்தைப் பிடித்த நூல் ஸ்டீவன் வெய்ன்பெர்கின் முதல் மூன்று நிமிடங்கள். – பிரிக்ஸ் வேர்ல்ட்..
₹314 ₹330
முதல் வகுப்பு பொதுத் தேர்வு
-4 %
நிகழ்த்தப்பட்ட வரலாறு, திரிக்கப்பட்ட வரலாறு இரண்டையும் பிரித்தறிய மெய்ப்பித்தல் தேவைப்படுகிறது. மெய்ப்பித்தல், அறிவியல் வழியது. வாய்வழி மெய்ப்பித்தல் என்கிற ஒன்று, நம்மில் உண்டு. கதைகளினூடே, புனைவின் வழியில் மெய்ப்பித்தல். புனைவு வழியே வரலாற்றை நிரூபிக்க முனையும் ஆசிரியருக்கும், அறிவியல் வழி கோரும் ..
₹48 ₹50
முரண்பாட்டை முன்வைத்தல்
-4 %
முரண்பாட்டை முன்வைத்தல்முப்பதாண்டுகளில் எவ்வளவு பெரிய மாற்றம் வந்து விட்டது. அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று இரு பிரிவுகள் வந்துவிட்டன. சமூகத்தின் நலிந்த பிரிவினர்க்கு ஏழை எளியோர்க்கு அரசுப்பள்ளிகள்; வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு தனியார் பள்ளிகள். சமூகத்திலுள்ள வர்க்க ஏற்றத்தாழ்வுகள் பள்ளிக்கூடங..
₹48 ₹50
Showing 1249 to 1260 of 1463 (122 Pages)