Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

முற்போக்கு எழுத்தின் தடங்கள்
-5 % Out Of Stock
1975 ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் எழுதுவதற்கும்… பேசுவதற்கும்… பொது வெளியில் கூடுவதற்கும் அன்றைய ஒன்றிய அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து… செம்மலரில் எழுதிக் கொண்டிருந்த 32 எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று 47 ஆண்டுகளைக் கடந்து தமிழ்நாடு முற்போக்கு..
₹238 ₹250
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை
-5 % Out Of Stock
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலைஜோதிடம், கிரகநிலை, சாதி,  மதங்கள், கடவுள் உள்ளிட்டவற்றை இந்நூலின்  மூலம் கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியர்.  கூர்மையான வாதங்களின் முன் நவீனப்புரட்டுகள் சிதைவுறுகின்றன...
₹76 ₹80
மூன்றாங்கோழி
-5 %
தென் தமிழகத்தின் கரிசல் பூமி கு. அழகிரிசாமி, கி.ரா போன்ற முன்னத்தி ஏர்கள் தொடங்கி பல இலக்கிய உழவர்களால் ஆழ உழப்பட்டதை நாம் அறிவோம். அதனை ஒட்டிய ராஜபாளையம் பகுதி, அதற்கென்று தனித்துவமான பண்புகளைக் கொண்டது. அந்தப் பின்புலம் கொண்ட இலக்கியப் படைப்புகள் அதிகம் இல்லை. ஆனால் எழுத்தாளர் பாரததேவியின் எழுத்தெ..
₹238 ₹250
மூன்று குண்டு மனிதர்கள்
-5 %
மூன்று பணக்கார மனிதர்கள், மக்களுடைய உழைப்பைத் திருடிச் சாப்பிட்டு குண்டாகி விடுகிறார்கள். மக்களோ கடுமையாக உழைத்தாலும் பட்டினியால் மெலிந்து வாடுகிறார்கள். பிராஸ்பெரோ என்கிற போர்க்கருவிகள் செய்பவர், டிபுல் என்கிற சர்க்கஸ் கழைக்கூத்தாடி, காஸ்பர் என்கிற விஞ்ஞானி, சுவாக் என்கிற துணிச்சலான சிறுமி ஆகியோரின..
₹38 ₹40
மூன்று பிள்ளைகள்
-5 %
அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது...
₹38 ₹40
மூலதனம் கற்போம்
-5 % Out Of Stock
உபரி மதிப்பு உற்பத்தியின் உந்து சக்தி, போட்டியும் அராஜகமுமே ஆகும். முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்ளார்ந்த விதிகளை ஆய்வுக்கு உட்படுத்தும் போது இது நமக்குப் புரிகிறது...
₹285 ₹300
மூவலூர் இராமாமிர்தம்: வாழ்வும் பணியும்
-5 % Out Of Stock
அம்மையார் குழந்தையாக இருந்தபோது தாசியிடம் விற்கப்பட்டது, வறுமையினால் பெற்றோர் இவரைக் கைவிட்டது, இதனால் இவர் சந்தித்த வறுமை, வன்முறை, அம்மையாரின் அபரிமிதமான சங்கீத மற்றும் சமஸ்கிருதப் புலமை, புராணங்கள், இந்து மதம் குறித்த அவரின் ஆழ்ந்த அறிவு. பிற்காலத்தில் இவை அனைத்தும் அவர் இந்து மதத்தை எதிர்க்க உதவ..
₹143 ₹150
மெல்ல மலரும் ஆசிரியர்
-5 %
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி போன்று இறுகியவற்றின் மீது கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்த்தேன். இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற துயர்களை அடைந்த போதும் எதன் மீதும் கேள்விகளை நாம் ஏன் எழுப்பவில்லை என்ற கேள்வியே இப்போது மனதுள் இருக்கிறது. இந்தக் கட்டுரைகளை இப்போது வாசிக்கும் போது எழுதப்பட்ட க..
₹76 ₹80
மெல்ல விலகும் பனித்திரை | திருநங்கையர் குறித்த சிறுகதைகள்
-4 % Out Of Stock
மெல்ல விலகும் பனித்திரைதிருநங்கைகள் குறித்து இதுவரை வந்துள்ள படைப்புகளில் சிறுகதைகள் நீங்கலாக பெரும்பாலும் கரிசனமும், பொதுப் புத்தியும், முன்முடிவும் கொண்ட அணுகுமுறையோடே அமைந்துள்ளது. ..
₹48 ₹50
மெஹருன்னிசாவை ராக்கெட் ஏற்ற வேண்டுமே!
-7 %
விளிம்பு நிலைக் குடும்பக் குழந்தைகளின் வாழ்க்கை எத்தகையதாக உள்ளது? அவர்களின் எதிர்காலம் குறித்து நம்அக்கறை எப்படிப்பட்டது? அந்தக் குழந்தைகளின் பார்வையில் நம் நாடு, சமூகம், வளர்ச்சி எல்லாம் எப்படித் தெரிகின்றன? அதில் நம் பங்கையும், நம் முன்னேற்றத்தையும் அவர்கள் எவ்வாறு உணருகிறார்கள்? இச்சமூகம், நம் ந..
₹14 ₹15
Showing 1261 to 1272 of 1463 (122 Pages)