Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

பாரதியார்: கல்விச் சிந்தனைகள்
-5 %
பாரதியியல்: கவனம்பெறாத உண்மைகள்
-5 %
பாரதியியல்: கவனம்பெறாத உண்மைகள்பாரதியியலில் துலக்கம் பெற வேண்டிய சில களங்களில் இந்நூல் புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றது; அரிய ஆதாரங்களை முதன்முறையாக வெளிப்படுத்துகின்றது.பாரதியியல் ஆய்வு வரலாற்றிற்குப் புதிய பரிமாணத்தை வழங்குவதாக இந்நூல் அமைகின்றது...
₹133 ₹140
பாரபாஸ் (பாரதி புத்தகாலயம்)
-5 %
பாரபாஸ்இன்றைய ஸ்வீடிஷ் இலக்கியத்தின் கொழுந்தென்று பாரபாஸைச் சொல்ல வேண்டும். இருபது நூற்றாண்டுகளாக உலகத்தின் போக்கையே ஒரு குலுக்குக் குலுக்கி ஆட்டி வைத்துள்ள கிறிஸ்தவ சகாப்தத்தின், கிறிஸ்தவ மதத்தின் ஆரம்பத்தை ஒப்பாதவன் ஒருவனின் கண்களின் மூலம் நமக்கு மிகவும் அற்புதமாக அறிமுகம் செய்து வைக்கிறார் ஆசிரிய..
₹124 ₹130
பார்வை தொலைத்தவர்கள்
-5 % Out Of Stock
கடந்த, 1998ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற போர்த்துக்கீசிய நாவல் இது. யோசே சரமாகோ (1922 – 2010) ஒரு போர்த்துக்கீசியர். கவிஞர், நாவாலாசிரியர், நாடகாசிரியர், பத்திரிகையாளர். இந்த உலகத்தை, ‘மொத்தமுமே பார்வையற்ற குருடர்களின் உலகம்’ என்று சொல்கிறார் ஆசிரியர். ஒரு தனி மனிதன் (38 வயதினன்) கார..
₹280 ₹295
பாலம்
-5 %
பாலம் இந்த கதைகளில் நீங்கள் பெரிய உண்மைகளைக் காண்பீர்கள். வியப்பூட்டும் இவை உங்கள் அழகான மனங்களை மேலும் மேன்மைப்படுத்தும்.இனிக்க இனிக்கப் படித்து ரசிக்கும்போது உலகையே உறவாக்கிக்கொள்ள உள்ளன்பு பெருகும்.வாழ்வின் விந்தைகள் உங்களுக்கு தங்கள் கதவுகளை மெல்லத் திறக்கும்...
₹119 ₹125
பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும்
-5 %
பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும்கணிப்பொறி அறிவியலில் பொறியியல் பட்டமும் திட்ட மேலாண்மையில் முதுநிலைப்பட்டமும் பெற்று, மென்பொருள் வல்லுனராகப் பணிபுரிந்துவருகிறார். சர்வதேச அரசியலில் கொண்ட ஆர்வத்தின் காரணமாக, பல நாடுகளின் அரசியல் சூழல் குறித்து இணையத்திலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதிவருகிறார்...
₹152 ₹160
பால்கட்டு
-5 %
முதலாளித்துவப் பொருளாதாரம் மரபார்ந்த சமூகத்திலும் குடும்பங்களிலும் கொண்டுவரும் மாற்றங்கள்,உடைப்புகள், உயிர்ப்புகளின் பின்னணியில் ரத்தமும் சதையுமாய் நகரும் மானுட வாழ்வு சோலை சுந்தரபெருமாளின் புனைவாய் மாறும் நாவல்...
₹266 ₹280
Showing 1021 to 1032 of 1464 (122 Pages)