Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

பதிமுகம்
-5 %
கங்காப்பியின் காதல் முத்தங்களுக்குத் தேய்மானம் ஏற்பட்டிருக்கிறது. புரட்சி அவனது முத்தங்களால் வேலியிடப்பட்டிருக்கின்றன. கசப்பு நிறைந்த வாழ்வில் கொஞ்சம் இனிப்பைக் கூட்டுச் சேர்த்து போராட்டங்களுக்கிடையிலும் அவன் சுவைத்தது "கடுங்காப்பியை" கேட்டதெல்லாம் சரிதான் கருங்காப்பிக்கும் காதல் அந்தப் "புரட்சிக..
₹152 ₹160
பத்மராஜன் (திரைக்கதைகள்)
-5 %
…மேற்சொன்ன உரையாடலை என்னிடம் பகிர்ந்த கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த பத்மராஜனின் திரைப்படம், ‘நமக்குப் பார்க்கான் முந்திரித் தோப்புகள்’. பத்மராஜனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிட்டாமல் போனதால்தானோ என்னவோ பிற்பாடு பரதனுடனும், ஜான்பாலுடனும் இணைந்து தமிழில் படங்கள் செய்தார், கமல்ஹாசன். இந்தப் புத்தகத்துக்கு..
₹190 ₹200
பனி அரசன்
-3 %
கதைகள் வாசிப்பதைக் குழந்தைகளுக்கு மிக நெருக்கமான ஒன்றாக ஆக்க வேண்டும் என்பதுதான் என் இறைஞ்சுதல். வாசித்தல் என்பது அவர்களின் மிக விருப்பத்திற்குரிய செயல் என்றானால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன். - யூமா வாசுகி சரவணன் பார்த்தசாரதி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். குழந்தைகளின் உளவியல்..
₹29 ₹30
பன்மாயக் கள்வன்
-5 %
காமம்... ஒரு தேயிலைத் தோட்டத்து கங்காணியைப் போல என்னைக் காவு கொள்கிறது. பேரணி முடிந்த நள்ளிரவின் சீரணி அரங்கம் போல நான் சிதைந்து கிடக்கிறேன். இந்தியத் துணைத் தேர்தல் ஆணையராக பணிபுரிந்த ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப- வின் பணிமொழி (அதாவது பணியில் இருக்கும் போது பேசும் மொழி - -ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் ..
₹257 ₹270
பன்மைத்துவத்தைச் சிதைக்கும் பொது சிவில் சட்டம்
-0 %
பொது சிவில் சட்டம் என்று அறியப்படும் சீரான சிவில் சட்டத்திற்கான (Uniform Civil Code) சட்ட முன்வரைவை நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரில் பி.ஜே.பி. அரசு பாராளுமன்றத்தில் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
₹5 ₹5
பம்பாய் கொள்ளையர்கள்
-5 %
ஜடாயு'வின் கதை இந்திப் படமாக உருப் பெறுவதை பார்க்கப் போனார் ஃபெலுடா.பம்பாயில் கால் வைத்ததும் அவர் எதிர்கொண்டதோ ஒரு கொலையை. அப்பாவி 'ஜடாயு'விற்கோ வரிசையாக வந்தன மிரட்டல்கள். கடத்தல்காரர்களும் கொலைகாரர்களும் சுற்றி நிற்க ஃபெலுடா வெற்றி பெறப் போராடினார். கதை திரைப்படம் ஆனதா?ஃபெலுடா வெற்றி பெற்றாரா? என்..
₹95 ₹100
பயங்கர மிட்டாய்
-4 %
குழந்தைகள் அவர்களுடைய களங்கமில்லாத கண்கள் வழியே இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார்கள்? இந்த உலகமும் மனிதர்களும் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதற்கான அத்தாட்சியாக அனாமிகாவின் கதைகள் அமைந்திருக்கின்றன. இன்று தமிழில் புதிதாக எழுதவரும் குழந்தைகளுக்கு இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் ஒரு வழிக..
₹67 ₹70
பயாஃப்ராவை நோக்கி
-5 % Out Of Stock
இது ஒரு முழுமையான நைஜீரிய அரசியல் நாவல்.இக்போ என்றழைக்கப்படும் இனத்திற்கு எதிரான கோரப்படுகொலைகள், இன அழித்தொழிப்பு வேலைகள் எவ்வாறு வல்லரசுகளின் திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்டன. இக்போக்களின் பயாஃப்ரா எனும் தனிதேசக் கனவுகள் எதேச்சதிகார சக்திகளால் எங்கனம் முறியடிக்கப்பட்டன என்பனவற்றையெல்லாம் புச்சி யெமச்..
₹181 ₹190
பறக்கும் திமிங்கலம்
-5 %
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐம்பது நாடோடிக் கதைகளின் தொகுப்பு இது வாசிப்பின் வழியே மகிழ்வூட்டி சிறாருக்குப் புதுப்புது வினோதங்களையும் வியப்புகளையும் அறிவுகளையும் அனுபவமாக்கும் நூல்...
₹133 ₹140
பறக்கும் யானைகள்
-4 %
விசித்திரமான கதைகள், வேடிக்கை கதைகள், காட்டில் பறக்கும் யானை, இம்மாம் பெரிய எறும்பு, காட்டுக்குள்ளே சண்டை, காடு அடைப்பு என காட்டுக்குள்ளே திருவிழா. விநோதமான கதைகள் எல்லாமும் மெல்லிய இழையாக ஒவ்வொரு கதையிலும் ஓர் அறம்...
₹48 ₹50
Showing 985 to 996 of 1464 (122 Pages)