Menu
Your Cart

காப்டன் மகள்

காப்டன் மகள்
காப்டன் மகள்
-5 %
காப்டன் மகள்
காப்டன் மகள்
காப்டன் மகள்
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மாபெரும் ருஷ்ய கவிஞரான அலெக்சாந்தர் பூஷ்கின் ருஷ்ய இலக்கிய மேதையாக மட்டுமல்லாமல் உலக இலக்கிய மேதையாகவும் விளங்குகிறார். பூஷ்கின் எழுதிய உரைநடை இலக்கியங்கள் பூரணமான கலையழகு நிறைந்திருக்கின்றன. அவர் எழுதிய "காப்டன் மகள்"(1836) என்ற நாவல் அவருடைய உரைநடை இலக்கியங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. காப்டன் மகளான மாஷா மிரோனவாவுக்கும் இளம் அதிகாரியான பியோதர் கிரின்யோவுக்கும் ஏற்பட்ட காதல் ருஷ்யாவில் 1740-களில் புகச்சோவ் தலைமை தாங்கிய விவசாயிகளுடைய எழுச்சியின் பின்னணியில் திடுக்கிடும் திருப்பங்களோடு வர்ணிக்கப்படுகிறது. வாசகர்களின் உள்ளத்தை உருக்குகின்ற உன்னதமான காதல் கதை.
Book Details
Book Title காப்டன் மகள் (captain-magal)
Author அலெக்சாந்தர் புஷ்கின் (Aleksaandhar Pushkin)
Publisher சிந்தன் புக்ஸ் (Chinthan Books)
Published On Jun 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Novel | நாவல், Love | காதல், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha