Menu
Your Cart

குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்

அறிவியல் கதைகள்
-5 %
அறிவியல் என்பது பெருங்கடல். சொல்லப்போனால், பல பெருங்கடல்களின் தொகுப்புதான் அது. அந்தக் கடல்களில் நுழைந்து, மகிழ்ச்சியாக நீச்சலடித்து, அலைகளின்மீது பெருமிதத்துடன் பயணம் செய்த பல வல்லுனர்களை இந்தப் புத்தகத்தில் நீங்கள் சந்திக்கலாம். அதே நேரம், 'அடடா, அறிவியலா?' என்று அஞ்சி ஒதுங்கவேண்டியதில்லை. பல அறிவ..
₹152 ₹160
அலாவுதீனின் சாகசங்கள்
-4 % Out Of Stock
“வளரிளம்பருவத்தில் ஏராளமான கேள்விகள் தோன்றும். அதுவரை பார்த்த சமூகம் இப்போது வேறொன்றாகத் தெரியும். புரியாத பலவிஷயங்கள் புரியத் தொடங்கும்...
₹67 ₹70
ஆமையும் அதன் ஓடும்
-3 % Out Of Stock
தன் தவறினை உணர்ந்த ஆமை புரிந்து கொண்டது; தன் ஓடு தனக்குச் சுமையல்ல; மாறாக, தன்னைக் காக்க இயற்கை தனக்குத் தந்த கொடை என்று. அதன் பின்னே ஆமை தன் ஓட்டுடன் மகிழ்ந்து வாழ்ந்தது...
₹29 ₹30
ஆர்.சி.சி.யில் அற்புதக் குழந்தைகள்
-5 %
வடக்கு கேரளத்திலிருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் இரவு ரயில்களில் பல, புற்றுநோய் ரயில்கள். பயணிகளில் பாதியளவு பேர், புற்றுநோய் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஆர்.சி.சி. க்குச் (Regional Cancer Centre) செல்பவர்கள். இவர்களில் கணிசமானோர், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ரத்தப் புற்று..
₹76 ₹80
ஆழி டைம்ஸ்
-5 %
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானதுதான். குழந்தைகளுடன் நாம் உரையாடலை நிகழ்த்தும்போது, அவர்கள் உதிர்க்கும் தனித்துவமான மொழிகளை தவற விடுகிறோம். நம்முடைய பொதுப்படையான புரிந்துகொள்ளுதலை அவர்கள்மேல் திணிக்கிறோம். ஒழுக்கம், மரியாதை என்ற பெயரில் அவர்களின் தனித்துவமான சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறோம். ..
₹114 ₹120
ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)
-5 %
இந்த புத்தகம் உங்களை ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்ல இருக்கிறது. இந்தப் பயணத்தில் கடலுக்கடியிலுள்ள மலைகள் (Seamount) பள்ளத்தாக்குகள் (Submarine canyon), வெந்நீர் ஊற்றுகள் (Hydrothermal vent), குளிர்க் கசிவுகள் (Cold seep), பவள வாழிடங்கள் (Coral reef), உப்புநீர்க் குளங்கள் (Brine pool) என ஆ..
₹38 ₹40
இப்படிக்குத் திருடன் டிராகா
-5 %
துரை ஆனந்த் குமார், வேலூரை சொந்த ஊராகக் கொண்டவர். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிபுணராக அபுதாபியில் அரசுத்துறையில் 2008 முதல் பணிபுரிகிறார். 24 ஆண்டுகால தொழில்முறை அனுபவம் உடையவர். 2018 ஆம் ஆண்டு முதல், சிறுவர்களுக்கான கதை சொல்லுதல், கதை எழுதுதல், சிறார் குழு ஒருங்கிணைப்புப் பணிகளில..
₹114 ₹120
Showing 13 to 24 of 214 (18 Pages)